பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் வேற்றுமையுருபு ஏற்கும் முறை

தமிழிலக்கணத்தில் ஐ, ஒடு, ஆல், கு, இன், அது, கண் என்னும் உருபுகள், மு ைற யே இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆரும் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை ஆகிய வேற்றுமை கட்குரிய உருபுகளாகக் கூறப்பட்டுள்ளன. தமிழில் வேற்றுமை யுருபுகள் பெயர்ச் சொற் க ட் கு ப் பின்னே சொல்லோடு சொல்லாக இணைந்து நிற்கும். எடுத்துக்காட்டாக:

வேற்றுமை

அவன் வேலனைக் கண்டான் .... இரண்டு

வன் வேலெ சென்ா?ன் _

S) # } மூனறு அவன் வேலற்குப் பணம் தந்தான் கான்கு அவன் வேலனின் பிரிந்தான் ஐந்து அது வேலனது வீடு > .ll( அது வேலன்கண் உள்ளது ஏழு

மேலே, வேலன்-ஐ=வேலன; வேலன்+ஒடு= வேலளுெடு; வேலன்-ஆல்-வேலல்ை; வேலன் + கு=வேலற்கு வேலன் -இன் =வேலனின்; வேலன் + அது=வேலனது; வேலன்--கண் =வேலன்கண்என வேற்றுமை யுருபுகள் பெயர்கட்குப் பின்னல் அமைந்திருப்பதையும், அதிலும் சொல்லோடு சொல்லாக இணைந்திருப்பதையும் காணலாம். மேலே காட்டிய உருபுகளே யன்றி, இன்னும் ஒடு,