பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219


Vo-6 Dies Dies

நாளே நாட்களே Ab-Die Diebus

நாளில், நாட்களில், நாளினின்று, காட்களினின்று, நாளால், நாட்களால், நாளோடு நாட்களோடு

மேலே, ஐந்து வகையான இலத்தீன் பெயர்கள் வேற்றுமை யுருபு ஏற்றிருப்பதைக் காணலாம். Q $ Mens, Domin, Soror, Man, Di sT6rgylb ஐந்து பெயர்களுக்கும் பி ன் ன ல் காணப்படும் தடித்த எழுத்துக்களே இலத்தீனில் வேற்றுமை யுருபுகள் போலக் கொள்ளல் வேண்டும். அதாவது, a, , am, A, arum, is, as, us, i, o, um, e, orum, os, em, es, bus, s, ui, u, uum, ei, erum, ebusஆகியவற்றை இலத்தீனில் வேற்றுமையுருபுகள் போலக் கொள்ளல்வேண்டும். இன்னும், ium, ua போன்றன. சிலவும் ஒரு சில பெயர் க ட் கு ப் பின்னே வரும்.

தமிழில் எ ழு வா யி வேற்றுமைக்கு உருபு ஒன்றும் இல்லை; ஆனல் இலத்தீனில் எழுவாயி வேற்றுமைக்கும் (Nominativus) உருபுகள் இருப் பதை ேம லு ள் ள எடுத்துக்காட்டுக்களில் காணலாம். ஆனால், Soror (உடன் பிறந்தவள்) என்னும் ஒ ரு ைம ப் பெயரின் எ ழு வா யி வேற்றுமைக்குமட்டும் உருபு இல்லாதது எண்ணத் தக்கது. தமிழில் எட்டாம் வேற்றுமை யெனப்