பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220


படும் விளி வேற்றுமையில், முருகன் இங்கே வா என அண்மை விளியில் மட்டும் - அதாவது - அண்மையில் உள்ளாரை அழைக்கும் போது மட்டும், பெயர் இயல்பாய் இருக்கும்; சேய்மை விளியில் - அதாவது - தொலைவில் உள்ளாரை விளிக்கும் போது முருகா, முருகனே என்றெல்லாம் பெயரிறுதியில் சிலவகை மாறுதல்கள் ஏற்படும். இலத்தீன் மொ ழி யி லோ, விளிவேற்றுமையில் (Wocativus) பெயரிறுதியில் உருபு அமைவதன்றிப் பெய்ருக்கு முன்லுைம் என்னும் விளிப்பொலி எழுத்து நிற்பதைக் காணலாம். தமிழிலும் பேச்சு வழக்கில் ஒ முருகா’ எனப் பெயருக்குமுன் ‘ஒ’ என்னும் விளிப்பொலி இடம்பெறுவதும், ஒரோவழி எழுத்து வழக்கிலும் இவ் விளிப்பொலி எழுத் து இடம் பெறுவதும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

மே ற் காட் டி யு ள் ள எடுத்துக்காட்டுகளைக் கொண் டு, பெயர்கள் வே ற் று ைம யுருபு ஏற்கும்முறை இலத்தீனிலும் தமிழிலும் ஒத்திருப் பதைக் கண்டு வியந்து மகிழலாம்.

ஈண்டு மேலும் சில செய்திகள் நினைவு கூரத் தக்கன. Mens (மேசை), Domin (அரசன்), Man (கை), Di (நாள்) என்னும் பெயர்கள் தமக்கு இறுதியில் மு ைற யே a, us, us, es என்னும் உருவங்களைப் (உருபுகளைப்) பெற்று முறையே Mensa, Dominus, Manus, Dies aT6iroi} 6Tgpaumruj வேற்றுமைப் பொருளில் (Nominativus) நிற்பதை முன்னர்க்கண்டோம். ஆனல் இலத்தீன் அகராதியில்