பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222


g)6ia/m /p/ Prepositions gI6Tuub ad, ab, cum மு. த லிய சொல்லுருவங்கள் ஆங்கிலமும் பிரெஞ்சும் போலப் பெயருக்கு முன்னல் தனித்து கின்று வேற்றுமைப் பொருள் தரினும், தமிழ் போலப் .ெ ப ய ரு க் கு ப் பின்னல் சொல்லோடு சொல்லாயி இணைந்து கின்று வேற்றுமைப்பொருள் தரும் அ ைம ப் பு (Declinationes) இலத்தீனில் மிகுதியாய் இருப்பதை மறந்துவிட முடியாது.