பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


மிக்க நூற்கள் பல இலத்தீனில் இயற்றப்பெற் றுள்ளன. அவர்களுள் ஒரு சிலரின் பெயர்கள் காலத்துடன் வருமாறு:- -

Q60a3u6iv -g6ru- Trofessiv (Levies Andronicus) . கி. மு. 284 - கி. மு. 204; கேயஸ் நேவியஸ் (Gnaeus Naevius) - G. (1p. 270 - 8. Op. 199; G5u?sitLoiv 6rgii @fuaiv (Quintus Ennius) - @. Gp. 239 - கி. மு. 169; மாக்சியஸ் பிளோட்டஸ் (Maccius Plautus) — . Qp. 254 — . Qp. 185; டெரன்ஷியஸ் (Terentias) .கி. மு. 185 - கி. மு. 159; பார்ஷியஸ் காட்டோ (Portius Cato) - கி. மு. 234 - கி. மு. 149; மார்க்கஸ் டல்லியஸ் &(3J T (Marcus Tullius Cicero) — . gp. l 06 — கி. மு. 48; கார்னிலியஸ் நெப்பாஸ் (Cornelius Nepos) - G, op. 100 – G. (p, 25; 60a? (Livi) - கி. மு. 59 - கி. பி. 17; வர்ஜில் என்னும் பப்ளியஸ் aJii3?63u6iv upr(3Jm (Publius Virgilius Maro) - கி. மு. 70 - கி. பி. 19; ஹொராஷியஸ் ஃபிளாக்கஸ் (Horatius Flaccus) - ά. Qp. 65 — . l ?. 8; 4a3L (Ovid) - 8. Qp. 43 - 6. 19. 18; 17 of Goff (Pliny) - கி. பி. 23 - 79; ஜூவெனல் (Juvenal) - கி. பி. 60 - 140.

மேற்கூறிய அறிஞர்களுள் குயின்டஸ் என்னி யஸ், மாக்சியஸ் பிளோட்டஸ், டெரன்ஷியஸ், வர்ஜில் ஆகியோர் காவியங்களும் நாடகங்களும் படைப்பதில் தலைசிறந்து விளங்கினர். பார்ஷியஸ் காட்டோ, மார்க்கஸ் டல்லியஸ் சிசரோ ஆகியோரை உரைநடை மன்னர்கள் எனலாம்.