பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


“Y’ என்பது சொல்லில் வரும்போது இ’ என்பது போல் ஒலிக்கும். எ-கா: abyssus= அபிஸ் சுஸ்; gyrus = ழிருஸ்,

‘AU என்பது சொல் இ று தி யி ல் அ2.’ என்பது போல் ஒலிக்கும். எ-கா:

Saul =&#2 6); Menelaus= QuoQ6T6/2 civ.

‘Ph என்பது f போல் அதாவது எஃப் போல் ஒ லி க்கு ம்: Philosophus = ஃபிலொசொஃபுஸ் (filosofus–Gumov).

ii என இரண்டு i சேர்ந்தால் ‘இயி’ எ ன ஒலிக்கும்: Filii = ஃபிலியி.

‘h என்பது இலத்தீனில் ஒலி பெறுவதில்லை. habet என்பது abet என்பது போலவே - அதாவது‘அபெத்த்’ என்றே ஒலிக்கப்பெறும்.

‘C’ என்பது மொழிக்கு முதலிலும் இடையிலும் ‘க’ அல்லது க்க என ஒலிக்கும்:

Cado = smrQ5T; acumen = oigQunair. ‘C’ என்பது பக்கத்தில் ei என்னும் உயிரெழுத் துக்களுள் ஏதேனும் வந்தால் ‘ச’ என ஒலிக்கும்:

ceciderunt = செசிதெரொன்த்த்; civis = @@?6iv. - ‘ch என்பது எதுவரினும் ‘க்க’ என ஒலிககும்: charus = #CETG56iv; chimera = #@@lo TT.