பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


முன்னே கொடுக்கப்பட்டுள்ள நூலின் முகப் Lj L1343% (Title Page), *NOVA EDITIO* என்னும் இலத்தீன் தொடர் பெரிய எழுத்தில் தனி வரியாக இருப்பதைக் காணலாம். Nova Editio என்றால் New Edition அதாவது புதிய பதிப்பு என்று பொருளாம். முதல் பதிப்பு என்று இல் லாமல், புதிய ப தி ப் பு என்று தெரிவிக்கப்பட் டிருப்பதால், பழைய பதிப்பு ஒன்று இருப்பது தெளிவு. அஃது எனக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பதிப்பு 1788 . ஆ ம் ஆ ண் டு தரங்கம்பாடி மாதா கோயில் அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றதாக, பர்னல் (Burnell) என்னும் ஐரோப்பிய அறிஞர். வீரமா முனிவரின் Clavis என்னும் நூற் பதிப் புரையில் 8 கூறியுள்ளார். இங்ஙனம் முதலிலேயே நூல் அச்சிடப்பட்டிருந்ததல்ைதான், புதுச்சேரிப் பதிப்பு NOVA EDITIO (புதிய பதிப்பு) எனக் குறிப்பிடப்பட்டது. இந்தப் புதுச்சேரிப் பதிப் பில், புதுச்சேரி சேசு திருப்பேரவையைச் சேர்ந்த துறவி யொருவர் எழுதிய அடிக்குறிப்புக்களும் (Foot Notes) சில விடங்களில் உள்ளன.

இனி, இந்நூலில், த மி ழ் எழுத்துக்களுக்கு .ே ந ர | ன இலத்தீன் எழுத்துக்கள் தரப்பட்டுள்ள –gyull_au Jr (Translitteration Table) FT606916ir ளாங்கு வருமாறு:- - -

$ The Tranquebar Mission Press which printed the first Edition of Beschi’s Kodun — Tamil Grammar in 1738, now also publishes the first Edition of his more important work. .