பக்கம்:தமிழ் உரை நடை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 72 தமிழ் உரை நடை நோக்கும் வழி, இவையெல்லாம் வழா நிலையோ? சில வழுவமைதியோ? வழுவோ? கட்டளை யில்லையோ?” எனவும் ஆசங்கை நிகழுமன்றே? அவ்வாசங்கை நீங்க எழுத்து முதல் மூன்றும் ஆராய்ந்து செந்தமிழியற்கை சிவனுதற்கு, இந்நூல் ஒருதலையான் வேண்டப்படும் என்பது உம், அவை பயிலாதார்க்கு ஆசங்கையே நிகழாமையின் இந்நூல் பயன்படாது என்பது உம் விளக்கிய, "ஆயிரு முதலின் நாடிச் சிவணிய கண்டு எண்ணித் தொகுத்தான், என்ருர். எனவே, வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து பின்னர் இந்நூல் கேட்டற் பாற்று என்பது பெறப்பட்டது.' நாடிச் சிவணிய என்பது ஓதி உணர்ந் தான்’ என்பது போலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது. சிவணிய' என்பது "செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இஃது உணரமாட்டாதார், நாடிக்கண்டு எண்ணித் தொகுத்தான் எனக்கூட்டி, ஒரு வினைமுதல் வினை :யாக்கி நாடிய ஆராய்ச்சியிற் குறைபாடு உடைய வற்றிற்கு, முந்து நூல் கண்டு என்றும், 'ஆயிரு முதலிற் செந்தமிழ் இயற்கை சிவணிய' எனக் கொண்டு கூட்டியும் இடர்ப் படுப.' அற்றேல் அகத்தியம் நிறைந்த தொல் காப்பியன்' என்னது 'ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்' என்ற தென்ன?’ எனின், அகத்தியம் நிறைந்தமை எல்லாரானும் தெளியப்பட்டமையின், வடமொழியிலும் வல்லவனயினன் என் பது விளங்கிய அங்ங்னங் கூறினர் என்பது. இவ்வாறு அன்றி ஐந்திரத்தின் வழித் தோன்றிய நூல் என்பது விளங்கிய ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் 1. தொல், பாயிரவிருத்தி, பக். 5. 2. டிெ பக். 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/181&oldid=874453" இலிருந்து மீள்விக்கப்பட்டது