பக்கம்:தமிழ் உரை நடை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால உரையாசிரியர்கள 183 யும் சுத்துப் பட்டிலேயிருந்தும் பிராம்மணரும், கோமுட்டிகளும். தத்துவாதிகளுமாய் வந்த பேர் ஆயிரம் சனத்துக்கு அதிகமே உண்டு. அதிய செட்டியார் ஆனந்த செட்டி மனுஷன் வெள்ளைச் செட்டியும் நம்முடைய சகலாத்து மத்ததுகளே எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அவர் சொன்ன சேதி என்னவென்ருல், நிசாம் பின்னே இருபதியிைரம் குதிரையுடன் பிரகாலே வருகிற தாகவும் முன்னே நாற்பதியிைரம் ஐம்பதியிைரம் குதிரையை அனுப்பி வைத்தாரென்றும் அந்தக் குதிரைகள் கணவாய்க் கிட்ட வந்திருக்கிறதென்றும் கணவாயிலே அப்துல் நபியினுடைய பிள்ளை களுடனே சண்டை செய்து அப்துல் நபியினுடைய பிள்ளைகளையெல்லாம் முறிஞ்சிபோய் அதன் பேரிலே அப்துல் நபிகான் சமாதானம் பேசி லக்ஷத்தைம் பதியிைரம் ரூபாய் தீர்த்துக்கொண்டு திரமத்துக ளெல்லாம் கொடுத்து பேட்டி பண்ணிக்கொண்ட தாகவும், மராட்டியர் இப்புறம் வருகிறது ஊர்ச் சிதமாய்த்தானே சொன்னர்களென்று சொன்னல் நாவாபு அசனல்லி-டக்கோ சாயபு இவர்களெல்லாம் இரண்டாயிரங் குதிரையுடனே போய் கணவாய் மகாபத்திரமாய் கட்டிக் கொண்டிருக்கிருர்கள் என்றும், இப்படிப்பட்ட சேதிகளாய்ச் சொன்னர். இருக்கிறதால்ை காரியமோ பாதியாயிருக்கிற தென்று சொன்னர்.' - ஒக்டோபர் 16 அற்பசி 3, சோமவார நாள்: ' காலமே எட்டு மணிக்கு சின்ன துரையவர் களுக்குப் பெரியதுரையவர்கள் பெரிய துரைத்தனம் கொடுத்து 21 பீரங்கி போட்டு சகலமான வெள்ளைக் காரர் குமிசெலியேர் மற்றப்பேர் அனைவரும் வந்து 1. நாட் குறிப்பு, தொகுதி, 1, பக். 137.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/192&oldid=874465" இலிருந்து மீள்விக்கப்பட்டது