பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 த. கோவேந்தன்

வகரம்போன்ற வடிவத்தைச் சில இடங்களில் இக் குறி அடைவதைக் காண்கிறோம் ஒலையில் எழுதும்போது மேற்கோடு ஒலையைக் கிழிக்கும் ஆதலின் வளைவு ஒலைக்கேற்றது கல்வெட்டில் வளைவை விட நேர்கோடு எளிது ஒன்பதாம் நூற்றாண்டிலும் வகரம் போன்றதின் அடிப்பக்கக் குறுக்குக்கோட்டின் இடமுனை இடப்புறம் நோக்கிச் சென்றது. பத்தாம் நூற்றாண்டில் இது மேலும் இடப்புறம் சென்றது. ஆனால் சில இடங்களில் பழைமை போலக் கொக்கியாக மேல் வளைந்ததன் வலப்புற வளைவுக் கோடு தகரத்தின் தலைக்கு நேரளவாக நிற்காமல் மேலும் உயர்ந்து நின்றது. இது ஒலை எழுத்தை நினைப்பூட்டுகின்றது போலும். பதின் மூன்றாம் நூற்றாண்டில் தகரத்தின் வடிவமும் மாறிய தற்கு ஏற்ப இடப்புறமும் சென்ற அடிக்கோட்டின் இடமுனை சிறிது குறைந்தது. இக் காலத்தில் அடிக் கோட்டின் இடப்புறப்பகுதி கோடிட்டு மூடிய பிறைபோல அமைந்து, அந்தக்கோடு வலப்புறத்தில் தொடர்ந்து நீண்டு பின் மேல்நோக்கிய கோடாகச் சென்று முடிகிறது. இந்த வரலாற்றைக் கீழே காண்க :

அசோகர் 人

క్ట్ర லே ή கி.பி. 7ஆம் நூற்றாண்டு ஆ, வ து', கி.பி. 8ஆம் நூற்றாண்டு % ஆக து 邑21葱上 கி.பி. 9ஆம் நூற்றாண்டு ,ே க்) , , , கி.பி.10ஆம் நூற்றாண்டு φl di ! கி.பி.11ஆம் நூற்றாண்டு க் தீவ கி.பி.12ஆம் நூற்றாண்டு தி

கி.பி.13ஆம் நூற்றாண்டு அ கி.பி.14ஆம் நூற்றாண்டு திவ் து

இக்காலம்