பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 த. கோவேந்தன்

வட்டெழுத்து.

o - o அசோகன் காலம் 叱 கி.பி 18ஆம் நூற்றாண்டு (; ; ; ; ; ; , 谥,制 邻 જ5 கிபி 9ஆம் நூற்றாண்டு ம ய થ પ્ર ન્યૂઝ

び 2八 에 موته ومه وما في فع لفة معه قة கிபி 10ஆம் நூற்றாண்டு |? * , ஆ ப ) ఆ : થ અ, છ જ

S AAAA S AAAA S S S S S S ૭િ * - . -------------- 28 கிபி 1ஆம் நூற்றாண்டு ஆரக்.,,. વ્યા ? વ્યક --- - - - - كلتة الة (TOنهThpTق فيبي 13 (كا (Fك * ---------وعمل بيج مع

இ.பி ೩! 67,976 هنة سوع وح - - - - - - * ^^U) (~u கி.பி. 15ஆம் நூற்றாண்டு ---~2’ கி.பி. 17ஆம் நூற்றாண்டு so - ملے مم. ہمہ سے ہمہ ۔ایس۔ ام- - ج op

கிபி 18ஆம் நூற்றாண்டு |: . AᏗ©Ꮉ

ஞகரம் வருவது உரிஞ் என்ற ஓரிடத்தில்தான் ; பிற மெலி வரும் சில போது இவையும் மகரமாகத் திரியும்:

தண்+கால்-தங்கால்

தென்+கு-தெங்கு

மகரத்தின்முன் நிலைமொழி மகரம் கெடும் மரம்+நன்று=மரநன்று ஈற்று மகரம் வருமொழி முதலில் வரும் வலிக்கு இனமான மெல்லெழுத்தாம். மரம்+ கிடந்தது=மரங்கிடந்தது தொகை மொழியில் ஈற்று மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு முடியும். மரம்+ பலகை=மரப்பலகை மகரம் மூச்சொலி இழந்து வ என்றும் ஆம். அம்=அவ். முழி=விழி. சில போது வகரம் மெல்லொலிச் சாயல் பெற்று மகரமாதலும் உண்டு