பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 23

களாக நீண்ட ஒலித்தொடர்களையோ, குறுகிய கூட்டொலிகளையோ பேசினான் நெடுங்காலத்திற்குப் பின்னரே, சொற்றொடர்களின் உறுப்புகளான சொற்களைப் பிரித்துணரக் கற்றான்; எழுதக் கற்றுக் கொண்ட பின்னரே அச் சொற்களின் உறுப்புகளான ஒலிகளைப் பிரித்துணரக் கற்றான். இவ்வாறு வளர்ந்த வளர்ச்சியே இலக்கணம் எழுத வழி காட்டியது; எழுத்துகளின் இலக்கணமும் பாகுபாடும், சொற்களின் இலக்கணமும் பாகுபாடும் விரிவாக வளர அது உறுதுணையானது.

மொழியின் ஒலிகள், உயிரெழுத்துகள் எனவும், மெய்யெத்துகள் எனவும் பிரிக்கப்படும். உள்ளிருந்து எழும் மூச்சு மிடற்றின் முயற்சியுடன் வாயின் வழியாக வெளிப்படும்போது தடையின்றி வெளிப்படின், உயிரெழுத்துக்கள் பிறக்கும் மூச்சு வெளிப்படும் போது வாயில் தடைப்படின் மெய்யெழுத்துகள் பிறக்கும். உயிரும் மெய்யும் ஆகிய இந்த ஒலிகளை, அவை பிறக்கும் முயற்சிபற்றியும் இடம்பற்றியும் பலவாறு பாகுபாடு செய்வர்.

மொழியில் ஒலிகள் எவ்வெவ்வாறு அமைந்து வந்துள்ளன என்று ஆராய்ந்து ஒலிநூல் (Penolog) என்பர். பேசும்போது ஒலிகள் பிறக்கும் முறை, முறை, முதலியவற்றை ஆராயதுல ')

ன்பர். மொழிக்கு உரியனவாய்த் தெளவா

என்பர். ஒரு e ன்ன என்று ஆராய்தல விளங்கும் ஒலிக் கூறுகள் இன்ன எ மொழியொலியியல் (Phonemics) என்பா * . . . o.

மனிதனின் குரலில் பிறக்கும் ஒலிகள் கணக்கற்றவை.

e ம் மொழியின் கூறுகளாக அயை

அவை அத்தனையு ர் பயன்படுத்து தில்லை. சில ஒலிகளையே மொழிகள்

- ன்படுத்தும் சில ஒலிகளை கின்றன. ஒரு மொழி பயனபு υ 65) ம், ஒரு மற்றொரு மொழி பயன்படுத்தாமல டுதலும், ஒ