பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 த. கோவேந்தன்

எனப் பெயர் பெறும் அரசன், அத்தை போன்ற சொற்களில் வரும் அகரம், அண்ணச் சாயல் பெற்று அரைசன் ஐத்தை என வழங்கும்போது ஐகாரமாகும்: சொற்களில்வரும் அகரம் அண் பசுமை+தமிழ் =பைந்தமிழ் என்று ஆகும். இவ்வாறெல்லாம் அகரம் பிற உயிரெழுத்துகளாக மாறக் காண்கிறோம் அத்தகைய பொது நிலையில் சிலபோது அகர ஒலி நின்றுவிடுகிறது இந்நாளைய பேச்சு வழக்கில் அவன் அவள் முதலிய சொற்களில் ஈற்று மெய் ஒலிக்கப் பெறுவதில்லை னகரத்தின் சார்பால் அகரம் மூக்கொலியாக மாறுகிறது அவ, ஆண்பால் ; அவ - பெண்பால். பிரெஞ்சு மொழியில் வழங்கும் மூக்கொலி உயிர் தமிழிலும் இவ்வாறு வழங்கக் காண்கிறோம்.

குசுகுசு எனப் பேசும்போது அகரம் ஒலி எழுத்தாக (Voiced letter)-gabaortuoso p_u?frt'IGL@p$573, (Breathed letter) மாறக் காண்கிறோம்

தாய்த் திராவிட மொழியில் 'ஐ' என்ற ஒலியுள்ள எழுத்து இருந்தது என்றும், அதற்கென வடிவெழுத்து ஒன்றனை அமைக்காமையால், அஃது 'அ' என்றும் 'எ' என்றும் 'யா' என்றும் எழுதப் பெற்றதென்றும் ஆனை, யானை, ஏனுக (தெலுங்கு) என்பவையும், யான் (தன்மை ஒருமைச் சொல்), ஏம் ஓம் (தன்மைப் பன்மை விகுதி) என்பவையும், இன்றும் ஐ ஒலி band முதலான சொற்களில் வருவதனைத் தமிழர்ப் யாண்டு முதலாக எழுதுவதும் ஒலிப்பதும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு என்றும் மொழிநூல் வரலாறு கூறும். அன் என்ற தன்மை ஒருமை விகுதியில் உள்ள அகரம் ஐ என்பதன் மரூஉவே ஆகும் GTort_fss

பொருள்: அ என்பது எழுத்துச் சாரியையாகக் க முதலிய வற்றில் வரும் எனக் கண்டோம் உரி+பயறு =உரிய பயறு போன்ற இடங்களில் அகரம் சொற்களில் சாரியையாக வரும் திரு+மேகலை=திருவ மேகலை