பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 63

என எ ஏ என்ற ஒலிகள் வந்திருந்தாலும் எ என்ற ஒரு வடிவே காண்கிறோம்; குறில்மேல் புள்ளி தோன்ற வில்லை வீரமாமுனிவர் நெடிலைக் கீழ்க் கோடிழுத்து ஏ என எழுதத் தொடங்கினார் அதனால் எகாரத்தின் மேல் புள்ளியிட்டெழுதும் வழக்கம் ஒழிந்தது என்பர்

இந்த எழுத்தின் வளர்ச்சியைக் கீழே காண்க : அசோகர் கிமு 3ஆம் நா. தமிழக் குகை கி மு 3ஆம் நூ கி.பி. 7ஆம் நூ. 盤 鷲屬 கிபி 11 ஆம் நூ கி.பி. 13 ஆம் நூ

தற்காலம் வட்டெழுத்தில் எகரம் வளர்ந்த வரலாற்றைக் கீழே

ᏧᏠ$fᎢᏊ ᏑüᎢᏧᏏ ;

i

○ கி.பி 10ஆம் நூ | GT3 器 கிபி 13 ஆம் நூ GT5 கிபி 14ஆம் நூ 6'5 கிபி 18 ஆம் நூ ബ്

உயிர் மெய்யெழுத்தில் முதலில் எகரக் குறி (ஏகாரக் குறிக்கு மேல் புள்ளியிருத்தலே எகரக்குறி ஆனால் புள்ளி தோன்றுவது இல்லை) மெய்யெழுத்தின் தலை யிலிருந்து இடப்பக்கக் குறுக்குக் கோடாகச் செல்கின்றது

Z (நெ); பின் இது வளைவாகி ல் (பெ) * (கெ) என வந்தது; எகர வடிவம் போல அமைதல் காண்க