பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 த. கோவேந்தன்

ஒட்டியிருந்த இக்குறி தனியே இராசராசன் காலத்திற்குள் பி எனப் பிரிந்து நின்றது இப்போது கொம்பு எனப் பெயர் பெற்று நல்ல வளைவாகி .ெ க எனத் தோன்றுகிறது

எ என்பது ஏழு என்ற எண்ணின் அறிகுறியாக வளர்ந்த வரலாற்றினைக் கீழே காண்க:

நாசிக்கிலுள்ள குகை எழுத்து TIJ பல்லவர் கி பி 7ஆம் நூற்றாண்டு S-1 பாண்டியர் சின்னமனூர் ஏடு 8ஆம் நூற்றாண்டு ெ சோழர் 11ஆம் நூற்றாண்டு 이 தற்காலம் GT

இது தமிழ் நெடுங்கணக்கில் எட்டாம் எழுத்து எகரம் போலப் பாதிச் செறிவுடை (Halfclosed), Gostuum (Unrounded) (upgärgiusti (Front vowel) eggsarrrspjub, நெடிலாதலின் நாச்செறி (Terse) எழுத்தாம் பேச்சு வழக்கில் சிலபோது ‘யே’ என ஒலிக்கும் என்றும், 'ஏய்’ என்னக் கல்வெட்டுக்களின் காலமுதல் ஈரொலி (Diphthong) யாக ஒலிக்கும் என்றும் கூறுவர்.

பொருள் : பெருக்கம், அடுக்கு, மேல்நோக்கம், இறுமாப்பு, எய்தல், அம்பு என்ற பொருள்களில் ஏ என்பது சொல்லாய் வழங்கக் காண்கிறோம் ஏ என்பது எ எனக் குறுகுவதும் காண்க

பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை என்ற பொருள்களில் பழைய நாளிலும் இவற்றோடு