பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 91

வரி வடிவம் :

பஞ்ச பாண்டவப் படுக்கை

கி மு 3ஆம் நூ. 开、 கி. பி. 7ஆம் நூ 才、 கி.பி. 10ஆம் நூ. 刊 கி.பி. 11ஆம் நூ. 不) கி.பி. 13ஆம் நூ 3.T கி.பி. 15ஆம் நூ. ○5「T இக்காலம் &B II

ஆகார அறிகுறி, 'க' என்பதன் தலையில் வலப்புறத் தில் குறுக்குக் கோடாகப் போனது. பல்லவர் காலத்தில் நடுவேயுள்ள குறுக்குக் கோட்டினை ஒட்டிய கோடாகக் கீழ் வளைந்தது. சோழர் காலத்தில் தனியே நின்று, பாண்டியர் காலத்தில் இடப்புறக் குறுக்குக் கோட்டோடு தோன்றும் நேர்கோடாக மாறி, விஜயநகர அரசர் காலத் தில் இன்று கால் என்று கூறும் வடிவத்தை அடைந்தது. வட்டெழுத்து

8ஆம் நூற்றாண்டு ヤ 10ஆம் நூற்றாண்டு ヤリ 11ஆம் நூற்றாண்டு やイを 13ஆம் நூற்றாண்டு や 14ஆம் நூற்றாண்டு ^^^

18ஆம் நூற்றாண்டு ry (Y-ہمر

சாய்ந்த வடிவத்தில் இடையேயுள்ள குறுக்குக் கோட்டின் வல முனையில் இருந்தும் ஆகாரத்தின் கீழ் ஒரு சிறு கோடு கீழ் இறங்கிப் பின் கோணமாக வலம்