பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எ-டு :-பத்மஸ்ரீ: தாமரைத்திரு. வ. சுப்பையாப் பிள்ளை

                                               அவர்கள்

செர் (Sir) : வயவர் தியாகராசச் செட்டி அவர்கள் ராஜா செர் (Rajah Sir): அரச வயவர் முத்தையாச்

                                 செட்டியார் அவர்கள்

ராய் பஹதூர் : அரைய ஆண்டகை ராவ் பஹதூர் : அராவ ஆண்டகை பவானந்தம்

                                    பிள்ளை அவர்கள்

திவான்பஹதூர்: அமைச்ச ஆண்டகை

                          நாராயணசாமிப் பிள்ளை அவர்கள்

ராவ் சாஹிப் : அராவ அண்ணல் கோதண்டபாணிப்

                                       பிள்ளை அவர்கள்.

அரசியல் பதவிகள் பற்றிய முன்னடைகள்

The Hon'ble -பெருந்தகை The Rt. Honble-மா பெருந்தகை His Worship-வணங்குதகை His Lordship- குருசில்தகை His Exellency-மேன்மை தங்கிய His Highness-உயர்வு தங்கிய His Majesty-மாட்சிமை தங்கிய

மதவியல் பற்றிய முன்னடைகள் Rev. - கனம் Rt.Rev. - மா கனம் His Grace - அருட்டிரு His Holiness - தவத்திரு


                                   39