பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கவிஞர் கு. சா. கி.

முழுக்க முழுக்கத் தமிழிசைப் பண் வழிப்பட்ட பாடல்களே யாகும்.

அத் தமிழிசைப் பண்கள்தான் இன்று கர்நாடக சங் கீதம் என்ற பெயரில் உலவுகின்றன. எடுத்துக் காட்டாகச் சில குறிப்புகளைச் சொல்லலாமென்று நினைக்கிறேன்!

பழைய பண்கள் புதிய இராகங்கள்

பழம் பஞ்சுரம் --- சங்கராபரணம்


கரகரப்ரியா

விளரிப் பாலை * தோடி

செம்பாலை - அரிகாம்போதி

மேற்செம்பாலை -- கல்யாணி படுமலைப்பாலை - நடனபைரவி

நட்டராகம் --- பந்துவராளி கெளசிகம் - பைரவி

தக்கேசி - காம்போதி

வியாழக்குறிஞ்சி -- -- செளராஷ்ட்ரம் மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி கொல்லி * நவரோஸ் சாதாளி •-s சுத்த சாவேரி செந்துருத்தி — மத்திமாவதி காந்தாரம் * மோகனம் சாதாரிப்பண் - காமவர்த்தினி தனாசி --- உதயரவிச்ச ந்திரிகா

இப்படியே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பண்கள் ராகங் கள் என்று புதுப்பெயர் பெற்று நடமாடுகின்றன.

நம் வீட்டுப் பிள்ளைதான் இன்று இன்னொருவர் வீட்டில் செல்வாக்காக வளருகிறது. என்றாலும், அதன்