பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«fo - தமிழ் காவலர் சரிதை - செய்யாவிடினும், வரலாற்றுத் குறிப்புச் செறிந்து கிற்கின்றன. அதற்குப்பின் ஒன்பதாம் நூற்றண் ட்ளவில் வாழ்ந்த பாரதம் பாடிய பெருங்கேவர்ை என்பார், சங்கத்தார் தொகுத்துவைக்க தொகை ஆால்கட்குக் கடவுள் வாழ்த்துப்பாடிச் செம்மை செய்தார். - இடைக்காலத்தே புறத்திரட்டு, பெருந்திரட்டு: குறுக்கிரட்டு, சிவப்பிரகாசத் திரட்டு, கணிப்பாடற் றிரட்டு, பன்னூற்றிரட்டு எனப் பல தொகை நூல் கள் தொகுக்கப்ப்ட்டன. அவை சமயம்பற்றியும், திருக்குறள் காட்டும் பரன்முறை பற்றியும் வகுத் துத் தொகுக்கப்பட்டுள்ளன. அவை தொகை வகையில் சிறந்து நிற்பனவாயிலும், இலக்கிய வர லாற்றுக்குப் பெருக்தணேயாவனவல்ல. இத்திரட் டுக்கட்கிடையே, இலக்கிய வரலாற்றுக்கு ஒரளவு துனே செய்யக்கூடிய அளவில் உண்டான தொகை நூல் இத் தமிழ் நாவலர் சரிதை யென்பது. தமிழ் நாவலர் சரிதை யென்ற பெயரே இக் நூல் தமிழ் நாவலர் வரலாற்றுக்குத் துனேயாகும் கோக்கத்துடன் தொகுக்கப்பட்டதென்பதை வலி புதுக்கின்றது. இதன்கண் சங்கச் சான்ருேர் முதல் முக்நூறு ஆண்டுகட்குமுன் வாழ்ந்த பெயர் தெரியாக புலவர் ஈருகப் பல காவலர்கள் வழங்கிய நல்ல பாட்டுக்கள் அவை பாடநேர்ந்த சக்தர்ப்பத் தோடு தொகுக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பெற் றிருக்கும் நெறியை கோக்கின், தொகுப்பாசிரியர் வரலாற்றுக்கண் கொண்டு தொகத் காரெனக்