பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ் நாவலர் சரிதை (A. R. No. 281 of 1917) யென்றேர் ஊரைக் குறிக்கிறது. சயன் கொண்டார் இவற்றுள் இன்னவூரினரென அறுதியிட்டுக் கூற முடியவில்லையாயினும், முதற் குலோத்துங்கனேச் சிறப்பித்திருப்ப தால் சோழநாட்டுத் தீபங்குடியினரெனக் கோடல் பொருந்தா தெனப் படாது. தீபங்குடிப் பத்தென்னும் தமிழ் நூலில் இப் பாட்டு, சில பாட வேறுபாட்டுடன் மூன்றுவது பாட்டாகவுளது. தேனும் நறவு மூணு முயிரும்' எனவும், கொலேயுங் களவுந் தவிர ' எனவும், 'ει அற நூல் செய்வார் தமதுர்ர்.' எனவும், * முகமும் விழியுங் குயமுங் காலும் கமலம்போலு மெனவே, கொய்யுமடவார் கனிவாயதரங் கோபங் கடியுந் தீபங்குடியே ' எனவும் பாட வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருளுண்பது - இரவில் உணவு கொள்ளுதல். மறம் . களவாகிய பாவம். கம லம் - தாமரை. கோபம் - இந்திர கோபமென்னும் தம்பலப் பூச்சி. கமழும் நிகர்க்கும். . . . . வெண்பா காவல ரீகை கருதுங்காற் காவலர்க்குப் பாவலர் நல்கும் பரிசொவ்வா-பூவினிலே யாகாப் பொருளை யபயனளித் தான்புகழாம். ஏகாப் பொருளளித்தேம் யாம். 118 இஃது அபயன்மேற் கோபம் வந்தபோது சயங்கொண்டார். பாடியது. . - . - - - குறிப்பு : அபயனை முதற் குலோத்துங்கனைக் கலிங்கத்துப் பரணி பாடிப் புகழ் நிறுவிக் கவிச் சக்கரவர்த்தியாய் அவன் அவைக் களத்திற் சிறப்புற்றிருந்த சயங்கொண்டார், ஒருகால் அவன் செய்த சிறப்புச் சிறிது குறைந்து தன் மனத்தைப் புண் படுத்தப் பொருராய்ச் சினங்கொண்டு இப் பாட்ன்டப் பாடின ரென்பர். ஈகை . ஈயும் பொன். பரிசு - பாட்டாகிய பரிசுக்கு. பூவில் கிலேயாகாப் பொருள் - நிலத்தின் கண் ஒருவரிடத்தும் கில்லாது நீங்கும் பொருள் புகழ் நிலவுலகை யாதாரமாகக்