பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தர் 115 இங்கே குறிக்கப்படும் அம்பிகாபதி யென்பவரைக் கம்பருடைய மகன் எனவும், ஒட்டக்கடத்தருடைய மாளுக்கருள் ஒருவரென வும், உற்ற நண்பருள் ஒருவரெனவும் கூறுவர். ஏக்ா வடம் - ஏகாவலி யென்னும் ஒற்றை வடமாலே. காமவெப்பத்தால் மாலே வெறுக்கப்படுதலின், ஆக வட மானதறிந்திலேயே' என்ருன். தியாகாபரணு - தியாகத்தைப் பூணுரமாகக் கொண்டவனே. பரராச பயங்கரன்-வேற்ற சர்களுக்கு அச்சத்தைச் செய்பவன். கட்டளைக் கலித்துறை o கொலையைத் தடவிய வைவே லரக்கர் குலமடியச் சிலேயைத் தடவிய கையே யிதுசெக தண்டத்துள்ள மலேயைத் தடவிய விக்கத் தடவி மலைக்தவொன்னர் தலையைத் தடவி நடக்குங்கொல் யானே சயதுங்கனே. 187 இஃது இராசா கைகொடுத்தபோது பாடியது. . குறிப்பு: ஒருகால் சோன் அரண்மனையில் ஒரிடத்திலிருந்து . வேருேர்டத்திற்கு அமைச்சர் முதலிய அரசியற் சுற்றத்தோடு 'வந்த அரசனுடன் ஒட்டக்கூத்தர் போகவேண்டிய நிலையுண் டாயிற்று. அவ்விடத்திற்குச் சில படிகளே யேறி யடையவேண் டும். அவருடைய முதுமை கண்ட சோழவேந்தன் கூத்தருக்குப் படியேறிவரக் கைகொடுத்தான். அப்ப்ோது அவர் அவன் கைண்ய வியந்து இப்பாட்டைப் பாடினர். கொலேயைத் தடவிய வைவேல் - உயிர்க்கொலேகளை மிகப் புரிந்த கூரிய வேல். திரு மாலின் வடிவமாக வேந்தரைக் கூறும் மரபுபற்றி, அரக்கர் குலமடியச் சிலேயைத் தடவிய கை யென்ருர். சிலே - வில். கன்னட் வேந்தனை சந்தியகெளரீ வல்லபனேக் கலியாணபுரத்தி னின்றும் விந்தாடவிக்குத் துரத்திச் சென்று அதன்கண் ஒளித்த அவனே,அவ்வடவியைத் தீக்கிரையாக்கி வென்ற செயலே, :விங் தத் தடவி மலேந்த வொன்னர் தலையைத் தடவி நடக்கும் கொல் .யானேச் சயதுங்கனே' பென்ருர். இச் செய்தியை, வெம்பு கருடேர் வந்த வனமெனும் வித்த வனமென வேவவும்" (62) என வரும் தக்கயாகப் பரணியுரையிற் காண்க.