பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி 125 குறிப்பு : சாருவபூமனை புகழேந்தி கதிர்காமத்துக்குச் சென்றிருந்தபோது அங்கே வேற்கடவுள் மயில்மேல் எழுந்தரு ளும் கோலங்கண்டு, மயில் வாயிற் பாம்பைக் கல்வி கிற்கும் தோற்றத்தை வியந்து பாம்பை விடுமாறு மயிலைப் பணிக்க வேண்டும் என்னும் குறிப்பாக இப் பாட்டைப் பாடினர். விரக வேட்கையால் முழுமதியங் கண்டு வருந்துக் தலைவி பொருட்டுத் தாயர் கூறுங் துறையில் இப்பாட்டு அமைந்துளது. தாய்ர் நடு வண் இருந்து தலைவி வருந்துதலால், தாயரும் வருத்துமாறு தோன்ற, தாயாவை' என்றர். - - - GಮೀಕUT இந்து துதலழ கோரகுரா மாவிவட்குக் கொந்து முடிமுகிலோ கோவிந்தா-வெக்திறல்சேர் வேலோ விழியிரண்டும் வேங்கடவா னுவயி முலிலையோ நாராயணு. 153 இது வேம்பத்தூரார் சமுத்தி சொல்லப் பாடியது. குறிப்பு: வேம்பத்தார் வேம்பற்றுார் என்பதன் மரூஉ. இது பாண்டி நாட்டிலுள்ளதோ ரூர். இது சங்க கால முதற்கொண்டே. செந்தமிழ்ப் பாவளஞ் சிறந்தது. வேம்பற்றுார்க் குமரகுரும் வேம்பற்றுார் நம்பியும் இதன் பெயர் என்றும் பொன்ருகலம் பிெறுவித்தவர். இக் காலத்தும் இவ்வூர் பாவாணர்களின் பாகலத்தால் சிறந்து நிற்கிறது. சாருவபூமனை புகழேந்தி ஒருகால் வேம்பற்றுார்க்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த சான்ருேர் ஒரு வெண்பாவில் ரகுராமா, கோவிந்தா, வேங் கடவீr, நாராயணு என்ற சொற்கள் வரப் பாடச்சொன்னர்ாக, அது குறித்து இப்பாட்டு புகழேந்தியாற் பாடப்பட்டது. இந்து- திங்கள். நுதல் - நெற்றி . கொத்து - கொந்து என o வந்தது. . . . . .