பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரன் வெண்பா யாவரே காராளர் யாவ ரிணேயாவார் நாவலோ நாவலோ நாவலோ-கோவைப் பொருப்பா லளித்தார்க்குப் போதுமே யுண்மை நெருப்பா லளித்தார்க்கு நேர். - 154. - சோழன் வெண்பா எல்லே பலகடந்திட் டெங்கும் புகழ்பூத்துக் தொல்லை மனுக்காக்கத் தோன்றிற்றே-கொல்லே வழியிலொரு:பேய்கின்று வஞ்சனேயாற் செய்த குழியிலெழு செந்தீக் கொழுந்து. 155 . . . பாண்டியன் வெண்பா - பிழைத்தாரோ காராளர் பேய்ம்கள்சொற் கேட்டுப் 'பிழைத்தார்களல்லர்பி ழை தீர்ந்தார்-பிழை த்தார். எல்லாருங் காண எரியகத்தே மூழ்கினர் - எல்லாரு மின்று முளர். - 156 இவை, பழைய அாராம் பழிதீர்த்த தீக்குழி அவியா தெரிய மூவேந்தரும் வந்து பார்த்துப் பாடியவை. குறிப்பு: ஒருகால் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வணிகைெருவன் இளைய மனைவியின் சூழ்ச்சியால் தன் மூத்த மனைவியைக் கொன்றெழித்தான். மூத்தாள் பேய்வடிவுகொண்டு திருவாலங் காட்டில் கிரிந்துகொண்டிருக்கையில், ஒருநாள் அவ்வணிகன் பேய் கிரியும் வழியிற் சென்றகை. அந்தப் பேய் பல வஞ்ச மொழிகளைச் சொல்லிற்று. அவன் அவற்றை யேலாது பழைய னூர் சென்று சேர்ந்தான். பேயும் ஒரு பெண்வடிவுகொண்டு கையில் குழந்தையொன்றைத் தாங்கிக்கொண்டு பழையனுர்