பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தமிழ் நாவலர் சரிதை என்ற வெண்பா வொன்றும் வழங்குகிறது. இது கிற்க, ஏகம்ப வாணனிடம் பெருஞ் செல்வமேயன்றி அவன் பணி புரிவதற் காகப் பூதமொன்றிருந்து ஏவின செய்துவந்த தெனவும், ஒருகால் அவன் தன்னை இகழ்ந்த சேர சோழ பாண்டியர் மூவரையும் பற்றிக் கொணர்ந்து சிறையிடுமாறு பணிக்க, அது பாண்டியன் பாலுள்ள வேம்புக்கஞ்சி எனயிருவரையே கொணர்ந்து சிறை யிட்டதெனவும், பின்பு அவன் மகளிர் கால்வரை விடுப்ப, அவர் கள் சென்று எளிதில் பாண்டியனது வேம்புமாலையைப் பெற வியலாது முடிவில், இகழ்ந்து பாடினரெனவும், (தி. கா. ச. 185) அது கேட்டு நானிய பாண்டியன் சீவல்லவன் தன் வேம்பு மாலையைத் தந்தான் எனவும், பிறகு வாணனது பூதம் அவனையும் கொணர்ந்து சின்றயிட்டதெனவும் கூறுவர். இச்செய்தியை, ஆாசன் முடியுமிக் காரியங் தோடவி ழாத்திமலர்க், தாரானே வேம்பின் தொடையானப் பெண்ணையங் தாம&னயும், போராடிக் காவலில் வைத்தவப் பாட்டும் புனேந்ததன்றே, வாராரு மோட் டிளங் கொங்கைநல் லாய்தொண்டை மண்டலமே ' (55) என்று தொண்டைமண்டல சதகம் கூறுகிறது. இவ்வாறு ஏகம்பவாணன் பாண்டியனைச் சிறையிட்ட செய்தி யறிந்து, பாணஒெருவன், அவன் புகழ்பாடி மகிழ்விக்க, அவற்குத் தான் வென்ற பாண்டி காட்டைத் தந்தான் எனவும், அதனேக் கிண்ட்பேர்வலர், * பாணன் மதுரைப் பதியாள வைத்தபிரான் வாணர் புகழவரு மேகம்ப-வாணன் கரும்போதகமேகின் கால்பணிவேன் மீண்டு வரும்போ தகமே வரின்' . . . . . (பெருந், 1191) என்று பாடிப் பாவினரெனவும் கூறுவர். முடிவில் பாண்டியன் ...மனேவி. வேண்டிக்கொள்ள வாணன் பாண்டியர்க்கு காட்டை யளித்து, அதனேக் கொண்டிருந்த புலவனுக்குக் கோடி செம் பொன் தருமாறு பாண்டியனைப் பணித்தான்; அவனும் அதனேப் புலவனுக்களித்து வாணனது நட்பைப் பெற்று மகிழ்வா குயினன். . - - இவ்வண்ணம் புகழ் மேம்பட்டு வாழும் ஏகம்பவாணன் ஒருகால் தன் தாதிமேற் சினங்கொண்டு, விலங்கு கொண்டுவருக