பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிதாங்கி 167 குறும்பைத் தாத்துங் குடிதாங், கியைச்சென்று கூடியபின் தெறும்புற்.ெ ரள் யானை கவளங் கொள் ளாழை தெவிட்டியதே. 198 இது பாதி கேட்டுப் பரிசில் கொடுத்தபின் பாதி பர்டியது. குறிப்பு : குடிகாங்கி யென்னும் பெயருடையார் பலர் பல காலங்களில் இருந்திருக்கின்றரெனக் கல்வெட்டுக்களால் அறிகின் ருேம். சில அளவைகட்கும் குடிதாங்கி யென்ற பெயர் குறிக்கப் படுவதைப் புதுக்கோட்டை நாட்டுக் கல்வெட்டுக்கள் குறிக்கின் றன. ' கிருமழபாடிக் கல்வெட்டொன்றில் வளவனல்லுனருடை யான் லேன் குடிதாங்கியான ஜயங்கொண்ட சோழ வீச மன்னன்' (S. K. Ins. Vol. V. No. 641) என்றெரு தலைவன் காணப்படுகின்றன். ஆயினும், இப்பாட்டிற் குறிக்கப்படும். குடிதாங்கி யென்பவன் இன்னுனென வரைந்துகான முடிய ఇవ్వష) ; இவன் சோழநாட்டவனென்று சோழ மண் டல சதகத்தால் தெளிகின்ருேம். மன்குர்குடி காட்டிலுள்ள களக்தை இக்குடிதாங்கிக் குரியதென்பாரும் உண்டு. வடிமை யால் சிறுமையுற்று வாடிய புலவஒெருவன் குடிதாங்கியை யடைந்து இப்பாட்டைப் பாடிைைக, பாதிப்பாட்டுக் கேட்டதும்: குடிதாங்கி, அப்புலவற்கு மிக்க பரிசில் நல்கி, வறுமைநோயைப் போக்கினன். இதனைச் சோழமண்டலசதகம், ! உலகி லிலேயென் அரையாமே ;கவல் குணத்தோர்க் குளகாமே, இலகு மெலும்புக் ஆாபகம்வே தில்லிே யென:பா வதுமீந்தான், ಎರ್ಫ಼ மகிழ்ந்து பிற்பாதி புகலக் கேட்ட புகழாளன், மலேகொள் புயத்துக் குடிதாங்கி வளஞ்சேர் சோழ மண்டலமே ' (82) என்று கூறு கிறது. ஆர்பத மில்லே முன்னுள் ' என்றும், கிள்ளே சோர வும் வீடுமின்றி ' யென்றும், இருங்கலியைக் குறும்பைக் 捻, * .4 . • :... ۔۔۔ـعـ ــ , , ـ ؟ : தவிர்த்தி ' என்றும் பாட வேறுபாடுண்டு. இது சத்திமுற்றப் புலவர்க்கு அவரை யறியாமலே பெரும் பரிசில் பாண்டிவேந்தன் தன, ஆதுகண்டு அவர் வியந்து பாடியதாகக் கூறப்படுவதுண்டு. இதனே வற்புலுக்கத் தக்க சான்றுகள் கிட்ைத்தில.