பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தத்துவப் பிரகாசர். - - GಖಪuT மருவுபுகழ்க் கிட்ணம்காசாய ரானே - அரிய வடமலேயர் ஞ்ணே-திருவாரூர்ப் ப்ாக்ற் தொடியறுப்பார் பாதந்திரு வாணே தியாகக் கொடியறுக்கா கே. - 22's இது, திருவாகுக் கொடியிறக்காமல் தத்துவப்பிரகாசர் தகைந்தது. - - குறிப்பு: தத்துவப்பிரகாசர் கும்பகோணத்துக் கண்மையி லுள்ள சிவபுரம் என்ற ஆரிலே பாம்பரைச் சைவு வேளாளன் - மரபிலே தோன்றிக் கல்வி கேள்விகளில் நிறைந்து, கோழியை யடைந்து சிற்றம்பல நாடிகளிடத்தில் ஞானுேபதேசம் பெற்றுத் திருவாரூர் சென்று வாழ்ந்துவந்தார்; அங்குச் சிவபெருமான் இருக்கோயில் கிர்வாகத்தை வகித்து கடத்துங்கால் பட்டர்களுள் ஒருசாரார்த்சரிவரக் கோயிற் காரியங்களே ந்ட்த்தாகைகண்டு வருந்தியிருந்தார். அப்ப்ோது திருவர்ஞர்க் கோயில் திருவிழா முடிவில் கொடியிறக்க வேண்டிய கிலே வந்தது. செய்தற்குரிய செயல்வகைகளைப் பட்டர்கள் குறைவறச் செய்யாமையால் கொடியை யிறக்கக் கூடாதென்ாராய் தத்துவப்பிரகாசர் இப் ப்ாட்டினப்பாடினர்: தத்துவப்பிரகாள் என்ற நூல் யெழுதிய க்ள்ான்த்தால் இவர்க்குத் தத்துவப்பிரகாசர் என்ற பெயருண் ப்ாயிற்று. இவரது இயற்ப்ெயர்மறைத்துவிட்டது. கொடியை இற்க்கலாகாது எனத் திக்ைகலின்.வேந்தன்பேரில் ஓராணேயும், அவ்னுடைய அதிகாரியின் பேரிலோாாணேயும் இறைவன்பேf) αέδαστ8πιμο - செய்தார். கிட்ன்மகாராய ரென்பவர் முன்ன்ே சொன்ன்.விசயநகர வேந்தர்ான கிருட்டினதேவமகாராயராவ்ர். வடமலையென்பது கிருஷ்ணராயருக்குப் பதிலாக இருந்து அரச காரியம் பார்ப்பவர். இவர், தஞ்சை நாட்டில் கிருட்டினதேவ ராயாது பிரதிநிதியாக இருந்தவ'ரென்றும், அரிதாசருடைய