பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இை மயனர் 5 அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணுாற் றைம்பதியாண்டு." அக்காலத்துப் பாண்டியநாடு பன்னிராண்டு மழை பெய்யாது வற்கடம் சென்றது. சங்கத்தாரெல்லாரும் வேறுவேறிடத்துப் போயினர். பின்பு மழைபெய்து நாடு விளேய அவரெல்லாரையும் மதுரையிடத் தழைப்பித்துத் தமிழாராய்ந்தார். பொருளதிகாரங் காணுமற்போன்தால் ஆலவாயிறையனர் "அறுபது குத்திரம் பாடினர். 1. இறையர்ை. ஆசிரியப்பா. . கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் - . - கறியவு முளவோ யேறியும் பூவே. ,4( இது, தருமியென்னும் பிரமசளிக்குப் பொற்கிழி வாங்கிக்கொடுக்க இறையனுர் சித்தா சமுத்தி பாடியது. - * குறிப்பு-தன் மனேவி கூந்தலில் விழுந்த நறுமணங் கண்ட பாண்டிவேந்த ைெருவன், தன் மனக்ககுத் தமையப் பாடிவரு வோர்க்கு இப்பொற்கிழி தருவேன் எனச் சங்கத்து முன்றிலில் கட்டினன்; அக்காலேயில் கிருமணஞ் செய்துகொள்ளப் பொரு வளில்லாது வருத்திய தருமி யென்னும் பார்ப்பனப் பிரமசாரி யொருவன் அப்பொற்கிழியைப் பெறும்பொருட்டு மதுரை ஆல வாய் இறைவனுர் இப்பாட்டைப் பாடித்தந்து பொற்கிழியும்பெறு 1. சங்கமிfஇயிஞர் கட்ல்கொள்ளப்பட்டுப் போக் திருந்த முட்த் திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி பீமுக நாற்பத்தொன் பதின்மர் என்ய: அவர் சிங்கவிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரையேன்ப; அவருட் கவியரங் கேறிஞர் மூவர் பாண்டிய ரென்ப - களவியலுரை. 2. கல்லாட்ம் 3