பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ் நாவலர் சரிதை கான்கே, அணிகிற வோரி பாயt கழிக் து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து மீன்க ணற்றதன் சுனேயே யாங்கும் புலங்தொறும் பரப்பிய தேரினி ராயினும் மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் தாளிற் கொள்ளலிர் வாளிற் ருரலன் யானறி குவனது கொள்ளு மாறே சுகிர்புரி நரம்பின் சிறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே. 12 இது, பாரியின் கோட்டையையும் மலையையும் சோனும் சோழ னும் பாண்டியனும் வளைத்ததின் பிறகு அவர்கள் ழவரும் வலியக் கூடாரம் பிடுங்கிக்கொண்டு போகக் கபிலர் பாடி JU彦J· குறிப்பு:-வேள்பா பாண்டிகாட்டில் பறம்புமலைக் குரிய அய்க் கைவண்மையும் போராண்மையும் உடையய்ைப் புகழ் கொண்டு விளங்கினன். பறம்புநாடு முந்து றுணர்களே யுடையது. இவனுக்கு அங்கவை சங்கவை யென்ற இருமகளிர் உண்டு. இப் பறம்புமலைக்குத் தெற்கில் இருந்த வாதவூரில் கபிலர் பிறந்து புலமை சிறந்து விளங்கினர். அவர்க்கும் வேள்பாரிக்கும் தெருங் கிய நட்புண்டு. அதனுல் அவர் வேள்பாரியோடே பெரிதும் இருப்பாராயினர். பாளிபெற்ற புகழ் கண்ட தமிழ் மூவேந்தரும் அவன்மேற் பகைகொண்டனர். மேலும், படை கொண்டுவந்து பறம்புமலையையும் முற்றிக்கொண்டு போர் உடற்றக் கருதினர். அவர் முயற்சி கைகூடாதாயிற்று. அதனுல் கபிலர், இப் பாட் டால் அவர்களை மீண்டேகுமாறு தெரிவித்தார். இதன் பொருள், *தமிழ் வேந்தர்களே, நீவிர் மூவிரும் ஒருங்குக.டி கின்று இப் பறம்பினே முற்றுகையிட்டிருக்கிறீர்கள். இப்படியாகப் பன்னுள்