பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழ் காவலர் சரிதை சில்ம்பியும் மனக்குறை நீங்கி மகிழ்வெய்கிள்ை. அவ்வெண்பாக் கள் இரண்டும் இவையே யாம். இவற்றின் முதவிரண்டடி பொய்யாமொழி பாடியன ; பின்னிரண்டடிகள் ஒளவையார் பாடியன. காட்டில் வழங்கும் வரலாறு, பொய்யாமொழியாரை யொழித்துக் கம்பர்தான் இவ்வாறு குறைப்பாட்டுப் பாடித் தக்து விட்டுப் போனரென்று கூறும். அம்பர்ச் சிலம்பி மேலே கூறிய வாறு புலவர் பாடும் புகழ்பெற்ற திறத்தைச் சோழமண்டல் சதகம், தண்ணீர் விரவுக் காவேரி தார்வேத் தனுமே தகுஞ் சோழன், பெண்கு ளவளம் பர்ச்சிலம்பி பிறங்கு ഥ&} மேகு வென்றே, எண்ணு ரெளவை யுரைத்தமுறை யேழுபுவியி லெண் டிசையில், மண்ணு வதுதண் டலைவேலி வளஞ்சேர் சோழ மண்ட லமே ' (22) என்று கூறுகிறது. காவேரி யென்றும், வேத்த னுஞ் சோழன் என்றும் பாட வேறுபாடுண்டு. கொத்தம்பி யென் பார் என்றும் பாட வேறுபாடுண்டு. - - அரவிந்தம்-தாமரை. பக்கம்பிற்பாதி யுடையான் - ஐந்து அம்புகளையுடைய மன்மதன். இரண்டு அம்பின் - இரண்டாகிய அம்புபோன்ற கண்களால். இரண்டு.அம்புகொண்டு ஐந்தாகிய அம்புகளைக் (பூக்களே) கொத்தாகக் கவர்ந்துகொண்டகல்ை, மன்மதன் தன்வில்லே வானிலே எறிந்துவிட்டுப் போய்விட்டான் எனபதாம. - வெண்பா - அற்ற தலையிலருகிற் றலையத்னைப் பற்றித் திருகிப் பறியேனே-வற்றன் மரமனேயா னுக்கிம் மனையாளை யீந்த o பிரமனையான் காணப் பெறின். 81 இஃது, ஒருநாள் பசியிேைல ஒளவையார் ஒருவன் மனக்குப் போக, அவன் 'சோறில்லை, போ” என்று சொன்ன பின்பு, அவன் மனேவி உபசாரஞ் சொல்லி அன்னமிட அப்போது அவர் பாடியது. -