பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒள வையார் 45. ஆஅய் பேகன் பெருக்கோண் மலேயனென் றெழுவரு ளொருவனு மல்லே யகல்ை - நின்னே நோவதெவனே.யுறுவட். டாற்றுக் குறைக்கட்டி போல நீயு முளையே நின்னன் ைேர்க்கே. யானு முளண்ே யெம்பா லோர்க்கே குருகினும் வெளியோய் தேஎத்துப் - பருகுடா லன்னவென் சொல்லுகுத் தேனே. 46. இஃது ஒளவையார் ஒருவனைப் பாட அவன் இகழ்ச்சி சோல்ல அப்போது பாடியது. - - குறிப்பு :-இங்கே பாடப்பட்டவன் பெயரும் அவன் இகழ்ந்த தன் காரணமும் பிறவும் தெரிக்கில தொல்காப்பியச் செய்யு. அரிய இசையில் செம்பொரு ளங்கதத்திற்கு உதாரணமாக இது. காட்டப்பட்டுளது ; ஆயினும் அங்கேயும் இந்த வரலாறு காணப் படவில்லை. இஃது ஒளவையாற் பாடப்பட்டதென்பது கடிடக் குறிக்கப்படவில்லே. இதல்ை, இப்பாட்டு ஒளவையார் பாட்ட்ாகா தெனக் கருதுவோரும் உண்டு. மேலும் இதன்கண், உறுவட் டாற்ருக் குறைக்கட்டி போல, என்ற அடியின் உண்மை வடிவும் புலப்படவில்லை. க்ேசவை கிரு. சி.கு. நாராயணசாமி முதலியார் பதிப்பு, உலவ தட்டார்க் குதவாக் ಹL3g 6ು' ೯ಪTಹ 5TL. அடிக்குவிப்பில் இவை, உண்மைப் பாடம் விளங்காமையால் ஊகிக்கப்பட்டவை' எனக் குறித்துளது. யானு முளனே தீம்பா லோர்க்கும்’ என்றும் பாடமுண்டு. தீம்பர்ல்ோர்க்கும் குரு, கென்றது அன்னத்தை. வெண்மை, நல்லறிவின்மை. - அகவல் மூவர் கோவையு மூவிளங் கோவையும் பாடிய வென்றன் பனுவல் வாயா லெம்மையும் பாடுக வென்றனிர் நூம்மையிங் கெங்கனம் பாடுகென்யானே வெங்கட்