பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 49. நால் வாய் தொங்குகின்றவாய். கங்புரிவைக் கங்காளன் டுசம்மல்-யானைத் தோலே யுடைய சிவபெருமான் மைந்தன். வெண்பா சேரலர்கோன் சேரன் செழும்பூக் திருக்கோவல் , ஊரளவுக் தான்வருக வுட்காதே - பாரிமகள் அங்கவையைக் கொள்ள வாசன் மனமிசைங்

  • (தான் சங்கியா தேவருக தான். * , , 51.

புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன் தகாதென்று தானங் கிருந்து-சகாதே கடுக வருக கடிக்கோவ அார்க்கு - விடியப் பதினெட்டாம் நாள். 52 - - ". 尊,, · . . . . . . வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன் செய்யத் தகாதென்று தேம்பாதே-தையற்கு • வ்ேண்டுவன கொண்டு விடியப்புதி னெட்டாநாள் ஈண்டு வருக விசைந்து. - 53. இவை சோ சோழ பாண்டியர்க்கு ஒளவையார் விநாயகன் எழுதப் பாடியவை. - குறிப்பு :-சேர சோழ பாண்டியர் மூவர்க்கும் வேள் பாரி பகையுள்பினமையின், அவன் மகளிர் திருமணத்திற்கு அவர்கள் வாராதிருத்தல் நன்றன் றென்பது தோன்ற, உட்காது வருக" என்றும், தகாதென்று தான்.அங்கிருந்து நகாது வருக' என்றும், செய்யத் தகாதென்று தேம்பாது வேண்டுவன கொண்டு ஈண்டு வருக' என்றும் குறித்துள்ளார். - 4