பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 73 t மீளுமவர் கை கழுவர்ே போதுங் காவிரியே' என்ருர், போர்வே ளென்றும் பாடம். இப் பாட்டு மூவலூர்க்கல் வெட்டில் (A. R. No. 29, of 1925) :புதுவையான் இல்லறத்:ை' யென்ற பாட வேறுபாட்டுடன் காணப்படுகிறது. புதுவையைப் புதுவா புரியெனத் திருக்கோடிதா கல்வெட்டு (A. R. No. 58 of 1930-1) கடறுகிறது. - வெண்பா கன்னி'யழிந்தனள் கங்கை திறம்பினள் பொன்னி கரையழிந்து போனளென்-றிக்ர்ே உரைகிடக்க லாமோ வுலகுடைய தாயே கரைகடக்க லாகாது காண். - S5 இது கம்பர் காவிரி பெருக்கடங்கப் பாடியது. குறிப்பு : கம்பர் காலத்தில் ஒரு சமயம் காவிரியா.வ பெருக்குமிகுந்து கரை கடந்து காட்டிற் பரவியது கண்டு மக்கள் வருந்தினர். அது கண்ட கம்பர் காவிரிப் பெருக்கில் ஒல்ே கறுக்கொன்றில் இவ் வெண்பாவை யெழுதி விட்டாராக, பெருக்கு அடக்குவதாயிற்றென்பர். மழை மிகப் பெய்தலால் ஆறு நீர் பெருகுங்கால், அஃது அடங்குவது குறித்து இவ் வெண்பாவை ஒலேத்துண்டில் எழுதி ஆற்றில் விடும் வழக்கம் சிற்லுனர்களில் காணப்படுகிறது. கன்னி யென்றது குமரியாறு; அது கடல் கொள்ளப்பட்டது பற்றி, கன்னியழித்தனள்' என் ருசி. வானத்தே யோடிக்கொண்டிருந்த கங்கை பகீரதன் தவம் காரணமாக கிலத்திற்குவந்து சிவபெருமான் சடைவழியாகவும் சன்னு முனிவன் செவி வழியாகவும் கெருக்குண்டு வெளிப்பட் டுக் கடலடைந்ததென்ற புராண வரலாற்றை யுட்கொண்டு, *கங்கை கிறம்பினள்' என்ருர். இந்நீர் உரை . இத்தகைய பழிச் சொல். வளநாடு மகவாப் வளர்க்குக் தாயாகி, ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய்வழி காவேரி' (சிலப் - Girলা ০৯ '27) என்பது பற்றி ஈண்டும் காவிரியை உலகுடைய தாயே' எனஞா.