பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பா 75。 கோவை யென்னும் நூலிற் குற்றங்காட்டி ஒரு பாட்டுப் பாடின. கை, அவன்பால் கம்பருக்கு அருவருப் புண்டாயிற்று; அவன் பாட்டுக்கள் சிறப்பில்லாதனவா பிருந்தன. ஆயினும் சோழ விேக்கன் அத்தாதனைச் சிறப்பித்து விருது காளம் முதலிய சிறப் புடையனுகச் செய்து, தொண்டை நாட்டுத் திருவிற் கோலமாகிய கடவத்தை அத்தாதனுக்கு வழங்கின்ை. தாதன் விருதும் காள மும் கொண்டு மேன்மையுதுவது கண்ட கம்பர் அதனே இகழ்ந்து இப் பாட்டைப் பாடிதர் என்ப. எள் கொண்டு எண்ணெயும் பிண்ணுக்கும் வகுத்தெடுக்கும் செக்கார் செயலேத் தாதனே இக மும் குறிப்பில் வைத்து, கூளம் பிடித்து எள்ளின் கோது வைப்பான்’ என்ருர். சின்னம்படும் - குறைவுண்டாம். வேள் அம்பு இடித்த கண் - காமவேள் அம்பாகிய பூவை வென்ற கண் கள். வெள்ளம் பிடிக்க கண்ணிச் சொரிய, காளம் பிடிக்கல் எக்காளம் ஊதுதல், கோதுவைப்பாணுகிய வானியன் தன் காளம் பிடித்திடின், கம் குலக்கவிக்குச் சின்னம்படும் என இபையும். . . . கொச்சகக் கலிப்பா - காதா வென்ருலுக் கருவென்று சொன்னலும் தாதா வென்ருலுக் கருவனுே தாரா கான் தாதர் வென்ருலுக் கருவென்று சொன்னலுக் காகா வென்ருலுக் கருவனக் தாதனே. 8 7. இது கம்பர் வாணியன் தாதனைப் பாடியது. குறிப்பு : கம்பர் ஒருகால் தொண்டை நாட்டிலுள்ள திருவிற் கோலமாகிய கூவமென்ற ஊர்வழியே பல்லக்கில் வந்துகொண் டிருந்தார். அவ்வூரவர் பலரும் வேளாளர். அவர்கள் கம் பரைக், கண்டு தம்மூரைச் சிறப்பித்தொரு கவி பாடுமாறு கேட்க, அவர் இவ்ஆ வாணியன் காதனுக் குடைமை; இவ் ஆரவர் அத்தாதற்கடிமை; ஆதலால் யான் பாடேன்' என்ருர். அவர்கள் எவ்வாறேனும் அவர்டால் ஒரு பாட்டுப் பெறவேண்டு மென்ற வேட்கையால் அவன் ஊர்க்க சிவிகை சுமந்தும் அடப்பை,