பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தமிழ் நாவல்

82. தமிழ் காவல்

தண்ணிலே, மலையிலே, கடலிலே, கரையிலே, மரத்தின் இலையிலே, கனியிலே, காற்றிலே, கற்ருர் கல்லாரிலே, கதியறியாக் கயவர் தம்மிலே, கடலன்ன- யேலால் பிறிது மற்றின்மை-சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்ரும் திருப்பெருந்துறையுறை சிவனே. ஒன்றும் யேல்லே, அன்றி ஒன்றில்லே, ஜக முழுதிலே எனத் தெளிந்து, உலக வியவகாரங்களில் புகும்பொழுதும் கோத்த கிலே குலையாது, புதுமணம் புரிந்த காரியர்போற் புக்கு, முத்துசாமி ஐயர் ஞானனந்த வைபவ சாகரத்தில் மூழ்கி யிருந்தார். இதோடு கதை முற்றிற்று. சங்கீதக் கச்சேரியில் மிருதங்க வாத்தியத்துக்குச் சக்தர்ப்பம் வரும்போது ஓர் ஆவர்த்தம் வாசித்துத் தீர்மானம் கொடுத்து நிறுத்துவது போல இருக்கிறது. இந்த முடிவு. ஆனல் ஒரு பெரிய வேறுபாடு. அங்கே காம் உடனே கை தட்டி முழக்குகிருேம். இங்கே நாமே நம்மை மறந்த மோனத்தில் லயிக்கிருேம்.

இத்தகைய ஆன்ம அநுபவத்தைக் கதையில் அளவுக்கு அதிகமாக ஏற்றிவிட்டார் என்று, கலேப் பண்பை எடை போடுபவர்கள் சொல்லக்கூடும். ஆசிரியர் அதை கினைந்து தானே என்னவோ, பிற்கூற்று என்று கதைக்குப்பின் எழுதியுள்ள குறிப்பில், இச் சரித்திரம் எழுதுவதில் எனக்குக் கதையே முக்கியக் கருத்தன்று மற்று என்னையோ வெனில், ஆசையோடும் உசாவும் அர்ச்சுனனுக்குப் பகவானலேயே சொல்லிவிடப்பட்ட அவனது மாயா விபூதியாம் பெருங்கடலுள் ஒர் அலேயுள், ஓர் நுரையுள், ஒர் துளியில், ஓர் அணுவை யான் எடுத்து. அதனுள் என் புல்லறிவிற்கு எட்டிய மட்டும் புகுந்து பார்த்து. 'சாணினும் உளன் ஓர் தன்மை யணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்மா மேருக்குன்றினும் உளன் இங்கின்ற, துாணினு முளன் நீ சொன்ன சொல்லினும் உளன்' என்று காட்ட,

1. ա. 203-4.