பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 1 1 3

(எ-டு) மிகுதி முடிவு

நன்மை நண்பன் பகைவன் தீமை தொடக்கம் குறைவு

ஒருமைக்குப் பன்மையும், ஆண்பாலுக்குப் பெண்பாலும், தன்மைக்குப் பிற இடமும் ஆகிய சொற்களே இணைக்கும் பயிற்சிகள் தரலாம். கீழ் வகுப்புக்களில் இலக்கணத்தில் இத்தகைய பயிற்சிகளேத் தரலாம்.

(3) சொல்லாக்க விளையாட்டு : இதிலும் பலவகை உண்டு. (அ) தனித்தனி எழுத்தட்டைகளைக் குவித்துக்கொண்டு, பொருத்தமான எழுத்துக்களைப் பொருக்கிப் பல சொற் களே உண்டாக்கல். (ஆ) வட்டமாகக் குழந்தைகள் அமர்ந்துகொண்டு ஆளுக்கொரு எழுத்தைக் கூறிச் சொற்களை உருவாக்கல். (இ) வேர்ச் - சொல்லிலிருந்து பிறக்கும் பிற சொற்கள்

ஒன்றிரண்டு கூறச் செய்தல். (எ-டு) கண் = கண்டு, கண்டான், காண், காட்சி, காணல் குதி=குதிரை, குதித்தல், குதித்தான். (*) * ஒரு பொருட்பல சொல் அமைத்து விளையாடல்.

(எ-டு) யானை, தந்தி, கரி, வேழம், தும்பி, களிறு, பிடி,

கஜம் முதலியன. (உ) காலி இடத்தை நிரப்பிச் சொல்லாக்கல்.

ட - ம் - ரம் LI LL سس படம் வீரம் படம் பலம் நேரம் படல் பயம் பாரம் படர் பழம் தூரம் படகு

சொல்லேணி, சொற்சக்கரம் இவ்வாறே அமைத்திட லாம்.

த - 9