பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 1 1 9

என்ற குறட்பாவில் அடக்கி நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

இம்முறைச் செயல்களின் வகைகள் : செயல் திட்ட முறையில் ஆற்றக்கூடிய செயல்களே மாணுக்கர் தனித்தனியாகச் செய்யக்கூடியவை என்றும், கூட்டாகச் செய்யகக்கூடியவை என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். காந்தியடிகள் நாட்டு நலங்கருதும் பொருள், ஒரு மாணுக்கன் அலைகடலுக்கு அப்பாலுள்ள தன் தந்தைக்குக் கடிதம் எழுதுதல் போன்றவற்றை முதல் வகைக்கும், இராமனும் அவன் சேனேயும் ஒருமனப்பட்டு இராவணனுடன் போரிட்டுச் சீதையை மீட்டல், ஒரு வகுப்பு மாணுக்கர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கதையைச் சுயமாக நடித்துக் காட்டல் ஆகிய வற்றை இரண்டாம் வகைக்கும் எடுத்துக்காட்டுக்களாகக் கொள்ளலாம். இந்தச் செயல்களைப் படைப்போர்க்கான வகை, துய்ப்போர்க்கான வகை அல்லது அழகுணர் வகை, பெருங்கேள்வி வகை, பன்முறைப் பயிற்சி பெறுவகை, விளை யாட்டு வகை எனவும் பிரிக்கலாம்.

தமிழ் பயிற்றலில் இம்முறை : ஒரு செயலை மானுக்கர்களே தேர்ந்தெடுத்துத் திட்டம் வகுத்துச் செய்து முடித்து மதிப்பிடுவதன்மூலம் அல்வேலையில் பயன்படும் பொருள்களின் பெயர்களே அவர்கள் நன்கு அறிய முடிகின் றது. அப் பெயர்களே எடுத்தெழுதவும், செய்யவேண்டிய செயல்களைச் சொற்ருெடர்களில் எழுதிப் படிக்கவும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. செயல் திட்ட வேலைபற்றித் தலைமையாசிரியருக்கு இஜல தொடங்க இசைவையும் சில பொருள்களைக் கோரி ழுதவேண்டிய கடிதம் போன்ற வற்றை இதற்கு எடுத்துக்காட்டுக்களாகக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் கடிதம் அல்லது விண்ணப்பம் எழுதலாம் ; ஒன்றிரண்டை மட்டிலும் அன் குருக்கு அனுப்பச் செய்யலாம். மேல் வகுப்புக்களில் ஒரு தொழிலக் கற்பதற்குத் தேவையான பல நூல்களைப் படிக்க நேரிடும் தொழிலப் பற்றிய விளம்பரங்கள், கடிதங்கள், உரையாடல்கள், நாட