பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi

கற்பித்தல்-கற்பித்தலின் நோக்கங்கள் - கவிதைகளேத் தேர்த் தெடுத்தல்-கவிதை கற்பிக்கும் ஆசிரியர்கள்- கவிதைப் பாடத் தைத் தொடங்கும் முறைகள் - கவிதையை விளக்கும் முறைபாட்டுக்களே நெட்டுருச் செய்தல்-தமிழில் உரைநடை வளர்ச்சி -உரைநடை கற்பித்தல். 13. இலக்கணம் (491一58g》 இலக்கணத்தின் இன்றியமையாமை-பயிற்றுவதன் நோக்கங் கல்-பயிற்றுவதில் கருத்து வேற்றுமைகள்-இலக்கணம் வெறுக் கப்படுவதேன் - தொடங்கும் பருவமும் பயிற்றும் பொருளும்தொட்க்க நிலை, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இலக்கணப். பாடம்-தாய்மொழிப் பயிற்சியும் அயல்மொழிப் பயிற்சியும்கடன்வாங்கிய சொற்கள் - புதிய சொற்களும் சொற்ருெ. களும்-தொடர்மொழிகளும் மரபுத் தீொடர்களும்-மொழிப் பாடத்தோடும் கட்டுரையோடும் பொருத்துதல், பிரிவு-4 : ஆசிரியர் செயலாற்றும் வழிகள் 14. ஆசிரியரின் வேலைத்திட்டங்கள் (535-580) திட்டமிடுதலின் இன்றியமையாமை-லதுறைக் கல்வித் திட் உங்கள் - மாஜக்கர்கள் கற்கவேண்டிய மொழிகள் - தமிழ்ப் பாடத் திட்டங்கள்-தமிழாசிரியர் அமைத்துக் கொள்ள வேண்டிய வேலேத் திட்டங்கள்-மாதிரிப் பாடக் குறிப்புக்கள்-பாடக்குறிப்பின் தன்மை-ஆயத்தம் செய்தலால் விளையும் நன்மைகள்நல்ல பாடக் குறிப்பின் பண்புகள்-பாடக் குறிப்பினைப் பயன் படுத்தும் மு ை - பாடவேளேப்பட்டி, 15. பள்ளிக்குரிய நூல்கள் (58 ! –6 17) பாடநூல்கள் -துணேப்பாட நூல்கள் - பொதுப் படிப்பிற்குரிய நூல்கள் - தகவல் நூல்கள் - பயிற்சிக் குறிப்பேடுகள். 16. கல்வித்துறை அளவியல் (6 3–654) கல்வித்துறைச் சோதனைகள் - சோதனைகள் - கட்டுரைச் சோதனைகள் - கட்டுரைச் சோதனையைச் சிர்ப் படுத்துவது - தரப்படுத்திய சோதனைகள் - புதுமுறைச் சோதனைகள் சோதனைகளைக் கையாளுதலும் திருத்துதலும் - சோதனை களின் குறைகள் - சோதனைகளே ஆயத்தம் செய்தல் - தில்ல் சோதனைகளின் இலக்கணம், பின்னிணைப்பு- பயன்பட்ட நூல்கள் (655ー660) பின்னிணைப்பு-8 : கலைச்சொல் அகராதி (66iー675) பின்னிணைப்பு-8 : பொருட் குறிப்பு அகராதி (876-889)