பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846

தமிழ் பயிற்றும் முறை

3. ரகர றகர வேறுபாடு

அரம் - ஒரு கருவி அரி திருமால் அரவு - பாம்பு அருகு - பக்கம் அருந்து - உண் அரை - பாதி, இடை

அலரி - ஒருவகைப்பூ ஆர நிறைய, நீங்க இர - வேண்டு, பிச்சை எடு இரங்கு - மனமுருகு இரு - உட்கார் இரும்பு - ஓர் உலோகம் இரை - விலங்குணவு

உரல் - (மாவிடிக்கும்) உரல்

உரவு - வலிமை உரி - கழற்று உரிய - சொந்தமான உரு - வடிவம் உருமு - இடி உரை - சொல், தேய் 2江师一西西万。

எரி - தி ஏரி - பெரியகுளம் ஒரு - ஒன்ருகிய கர - ஒளிந்துகொள் கரி - யானை, அடுப்புக்கரி கருத்து எண்ணம் கருப்பு - பஞ்சம்

அறம் - ஈகை, தருமம் அறி - தெரிந்து கொள் அறவு - நீக்கம், முடிவு அறுகு - ஓர் புல் அறுந்து - அறுபட்டு அறை - (வீட்டின்) அறை ;

(கன்னத்தில்) அறை: சொல் அலறி - கதறி ஆற - தணிய, புண்ணுற இற கட, சா இறங்கு - கீழிரங்கு இறு - அறு, வடி இறும்பு - சிறுமலை, புதர் இறை - சிதறு, கடவுள்,

அரசன் உறல் - பொருந்துதல்,

அடைதல் உறவு - கலந்து வாழ்தல் உறி - துரக்கு உறிய உறிஞ்ச உறு. - பொருந்து உறுமு - கர்ச்சி -ു - ു. ஊற - சுரகக எறி - வீசு ஏறி - மேலே ஏறி ஒறு - தண்டி கற - பால்கற, பீச்சு கறி - கடி, மிளகு கறுத்து - கோபித்து கறுப்பு கருமைநிறம்