பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ என்றனர். இதல்ை, எம்மொழியிலேனும் மறைமொழியும் மந்திர மொழியும் இருக்கலாம் என்பது புலப்படுகிறது அன்ருே? .

தொல்காப்பியர் பொதுப்பட மந்திரத்திற்கு இலக்கணம் கறிஞரேனும், சிறப்பாகத் தமிழ் மந்திரத்திற்கே இலக்கணம் கறிஞர் என்பது தெளிவாகிறது. தமிழில் மறைநூல்களும் மந்திரங்களும் உண்டு என்பதை மேலும் வெளிப்பட உரைக்க எண்ணிய தொல்காப்பியர், - .

'பாட்டுரை நூலே வாய்மொழி என்றும், சமறைமொழி கிளந்த மந்திரத்தான' என்றும் குறிப்பிடுதல் காண்க.

மந்திர மொழிகட்கு ஒரு தனி ஆற்றல் உண்டு. அம் மந்திர மொழிகள் ஆக்கவும் அழிக்கவும் செய்யும். இதனை "உச்சிமேற் புலவர்கொள் நச்சினர்க்கினியர், நிறைமொழி: என்று தொடங்கும் நூற்பாவினே விளக்கி, அதற்கு எடுத்துக் காட்டை இயம்ப வரும்போது,

"ஆரியம் கன்று தமிழ்தீ தெனஉரைத்த

காரியத்தால் காலக்கோட் பட்டானைச்-சீரிய அக்தண் பொதியில் அகத்தியஞர் ஆணையால் செந்தமிழே தீர்க்க சிவா’ என்ற தமிழ்ப் பாட்டை வாழவைத்த மந்திரமாகவும்,

"முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி

பரண கபிலரும் வாழி-அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான் ஆனந்தம் சேர்க சிவா' - - - என்ற தமிழ்ப் பாட்டை அழிக்கச் செய்த மந்திரமாகவும் காட்டினர். விளக்கம் கூறிய இடத்து, "இவை வாயில் திறவாப்