பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

228

யை அசைவற நிறுத்தி, முன் பற்களின் இருபுறத்திலும் நாவை வளைத்து நிறுத்தி, மார்பில் மோவாய்க் கட்டையை வைத்து வாயுவை எழுப்புதலும் பதுமாசனமாகும். இதனைத் தாமரை இருக்கை எனத் தண்டமிழில் சாற்றலாம்.

பத்திராசனம் இன்னது எனல் 170. துனிசில் வலக்காலத் தோன்றவே மேல்வைத்து

அரிய முழந்தாளில் அங்கை களைநீட்டி உருகி யிடும்உடல் செவ்வே இருத்திப் பரிசு பெறுவது பத்திரா சனமே. (இ - ள்) குற்றமில்லாத வலக்காலே விளங்கும் படி வைத்து, அருமையான முழந்தாளில் அழகிய கைகளை நீட்டி, தளர்ந்த உடலை நேராக இருத்தி, நன்மையை அடைவது பத்திராசனம் ஆகும்.

(அ - சொ) துரிசு - குற்றம். அம் - அழகிய செவ்வே - ஒழுங்காக. பரிசு - நன்மை. உருகியிடும் - தளரும்.

(விளக்கம்) வலக்காலை வெளித்தோன்றும்படி, இடத் தொடையின் மேல் வைக்கவேண்டும். இரண்டு முழந்தாள் களிலும் கைகள் மேல்நோக்குமாறு வைத்து நீட்டி, உடம்பை ஒழுங்காக நிமிர்ந்திருக்கச் செய்யவேண்டும். இடப்புறத்தில் இடக் கணுக்காலையும் வலப்புறத்து வலக்கணுக்காலையும் சேர்த்து இரண்டு கால்களையும் இறுகப் பிடித்துக் கொண்டிருப் புதும் பத்திராசனமாகும்- இது கோரக்கரால் இவ்வாறு செய்யப்பட்டமையின் கோரக்கர் ஆசனம் என்றும் கூறப்படும். இதனை இலை இருக்கை என இன்றமிழில் இயம்பலாம்.

குக்கு.ாசனம் இன் ளது என்பது 171. ஒக்க அடியினை ஊருவில் ஏறிட்டு

முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித்

தொக்க அறிந்து துளங்கா திருந்திடில் குக்கு டாசனம் கொள்ளலும் ஆமே.