பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

懿鳍

(இ) - ள்) இடகலையில் பன்னிரண்டங்குல அளவாய் இழுக்கப்பெறும் பிராணனில், பிங்கலை வழியாக வெளிப் படல் நால் அங்குலமாகும். மிகுதி எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இங்கனம் பன்னிரண்டாண்டு, எந்தவிதப் பலனையும் நாடாது பார்த்துவரின், உறுதியாக எண்வகைச் சித்திகளையும் பெறலாம்.

(அ - சொ) மதி - சந்திர நாடியாகிய இடகலை. மன்னும் - நிலைபெறும் கலை - பிங்கல. உதயம் - வெளிப்படுதல். பதியும். உள்ளே தங்கும். பற்று - ஆசை. திதம் - உறுப்பு அழியாது நிலையாக இருக்கக்கூடிய ஈர்- இரண்டு.

(விளக்கம்) பிராணயாம நிலை இங்குப் பேசப்படுகிறது. இடகலை நாடி வழி பிராணவாயு பன்னிரண்டங்குலம் அளவு உள்ளே செல்கிறது. நால் அங்குல அளவு வெளிவருகிறது . உள்ளது எட்டங்குல அளவு. இஃது உள்ளே தங்குகிறது. இங்ங்னம் பன்னிரண்டு ஆண்டு பழக வேண்டும்; பழகினுல் எண்சித்தி பெறலாம். இவ்வாறு பழகும்போது பற்றுஇல்லாமல் பழகவேண்டும். முன்னுள்ள ஈர்ஆறு என்பது பன்னிரண்டு அங்குல அளவையும், நடுவில் உள்ள ஈர்ஆறு பன்னிரண்டு என்ற அளவையும், இறுதியில் உள்ள ஈர்ஆறு எட்டு என்ற அளவையும் குறிக்கின்றன.

குருவிடம் உபதேசம் கேட்டபின்பே அட்டமாசித்திகள் கிட்டும் 199. நாடும் பிணியாம் நஞ்சனம் சூழ்ந்தக்கால்

நீடும் கலகல்வி நீள்மேதை கூர்ஞானம் பிடொன்றி ல்ைவாயாச் சித்திபேதத்தின் நீடுக் துரங்கேட்டல் நீள்முடி ஈர்ஆறே. (இ - ள்) நம் உறவினர்கள் நம்மைச் சூழ்ந்தால் நோயாகும். மிக்க கலை, கல்வி, மிக்க நுண்அறிவு, கூரிய நிறைஅறிவு, பெருமை இவை ஒன்றில்ை அட்டமா