பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

防莎

திருமங் திரமே சிவகதிக்கு வித்தாம் திருமக் திரமே சிவமாம்-அருமந்த புந்திக் குளேநினைந்து போற்றும்.அடி யார்தமக்குச் சந்திக்கும் தற்பரமே தான். என்று மொழிகிறது. அதாவது திருமந்திரம் சிவகதிக்கு வித்து மாய்ச் சிவமாய், அடியார்கட்கு மேம்பட்ட பொருளுமாய் விளங்குவது என்பதாம்.

திருமந்திரத்தின் பொருட்சிறப்பைத் தவராச சிங்கமாம் தாயுமாளுர், தம் வாக்கில்,

திரைஅற்ற நீர்போல், தெளிய எனத்தேர்ந்த உரைபற்றி உற்றங் கொடுக்கும்நாள் எங்கானோ, என்று போற்றிப் பாடியுள்ளார். இக் கருத்துக்கு அரண் செய்யும் திருமந்திரம்,

திரைஅற்ற நீர்போலச் சிங்தை தெளிவார்க்குப் புரையற்றிருந்தான் புரிசடை யோனே. என்பது.