பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii


II. வடமொழிக்கலப்பு.

ஆரிய ரியல்பு ; வடமொழியின் ஏட்டு வழக்கு நிலை ; வட சொற்கள் தமிழிற் புகவும் தமிழ்ச்சொற்கள் வடமொழியிற் புகாமை; வடசொற்கள் திரித்து வழங்கப் பட்டமை ; பெளத்தரெழுகை ; செந்தமிழ் கொடுந்தமிழ் ; சைனரெழுகை; மணிப் பிரவாள நடை; வடசொன் மிகுதல் ; இரட்டைப்பதம் ; தமிழிலக்கணந்திரிதல் ; வடமொழி யிலக்கணமுந் தமிழ்மொழி யிலக்கணமும் வேறாமாறு ; தமிழ்மொழியின் தனிநிலை; வடமொழியின் குறைவு ; தமிழ் யாப்பு; வடமொழிக்குத் தமிழின் கடைமைப் பாடு ; பிரயோக விவேகமுடையார் கூற்று.




III
THE THREEFOLD CLASSIFICATION.

The nature of Iyal Tamil ; the region where high Tamil prevailed; where low Tamil prevailed; works in Iyal Tamil; the relation of Iyal to Isai and Natakam; the nature of Isai Tamil; works in Isai Tamil the relation of Isai to Natakam; the origin of Nataka Tamil Sanskrit influence in Isai Tamil; the scarcity of works in Isai Tamil; the nature of Nataka Tamil; the importance of Nataka Tamil; the paucity of Nataka Tamil; the extinction of works in Nataka Tamil ; Nataka Tamil produces good effects; the revival of Nataka Tamil; the existence of Nataka Tamil anterior to the Aryan influence

III. மூவகைப் பாகு பாடு.

இயற்றமிழினியல்பு ;செந்தமிழ்நாடு; கொடுந்தமிழ்நாடு ; இயற்றமிழ் நூல்கள்; இயற்றமிழ்க்கும் மற்றைத் தமிழ்கட்கு முள்ள இயைபு; இசைத்தமிழி னியல்பு;இசைக் தமிழ் நூல்கள் ; இசைத் தமிழ்க்கும் நாடகத் தமிழுக்கு முள்ள வியைபு ; நாடகத் தமிழின் தோற்றம் ; நாடகவியலுடையார் கூற்று ; இசைத் தமிழில் ஆரியக் கலப்பு ; இசைத்தமிழ் நூல்கள் அருகினமை; நாடகத்தமிழினியல்பு; நாடகத்தமிழின் சிறப்பு ; நாடகத்தமிழின் வீழ்நிலை; நாடகத்தமிழ் நூல்கள் இறந்து பட்டமை; நாடகத் தமிழால் நன்மைமிகுமென்பது; நாடகத்தமிழ் மீட்டுத்தலையெடுத்தல் ; நாடகத்தமிழ் ஆரியர் கலக்குமுன்னரே தமிழரிடத் துண்டென்பது.




IV
THE FIVE PARTS OF GRAMMAR.

How language is formed; the constant change of language; the origin of grammar as a check to the variability of language; Agastyam; Tolkapyam; the three divisions of Tamil Grammar; Porul Ilakkanam included Prosody and Rhetoric; Prosody separated itself from Porul