பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 புதிய தமிழ் நாடு வாடியொரு மகனழவும் மற்றேர் செல்வன் வயிறடைத்து மகிழ்வதுவும் தமிழர் காட்டில் ஓடிமறைங் தொளிந்துவிடும் மாந்தர் தம்மில் ஒருமையென்றும் நிலவும்! இன்பம் நிலவும்! துன்பம் தேடியலைந் தாலுமினிக் கிட்டா தென்று திருநாட்டில் வளம்பெருகும்! உழைப்பும், இன்பம் கூடுவதும் எல்லார்க்கும் இயல்வ தாகும் குத்துவதும் வெட்டுவதும் இல்லா தேகும்! புதியதமி ழகத்தெவரும் எவர்க்கும் தொண்டு புரிவதில்லை என்றநிலை நிலவும் ! நல்ல மதிப்புலவர் கொள்கையுயர் வெய்தும்! இன்ப மலர்ப்பூங்கா வெனத்திகழும் நாடு : மக்கள் பொதுமையெனும் தேனருந்தி வாழ்வர் ! காதல் புரியுமெழில் வனிதையர்கள் இளைஞ ரெல்லாம் இதயந்திறங் தளவளாவும் கிலேவங் தின்பம் இருக்கும்.எழில் இருக்கும்என முழக்கு வோமே!