பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

|பகுதி) தமிழ் வி யா சங்க ள் - 485




ஒவ்வொன்றையும் இந்த நிலத்த வேண்ணம் என்னும் நியமத்தைக்கொண்டு விளக்கிவிடலாம். ஒவ்வொருதாரணத்தையுமெடுத்து விளக்கப்புகுந்தால் அதிகமாய் வளருமாதலாற் படிப்போர்க்கு பொறுமையிருக்கமாட்டாது. ஆகையினலே ஏதாவது ஒன்றைமாத்திரம் விளக்குவோம். கிருஷ்டாக்தி மாகச் சப்தாரோபத்திற்குக் கூறிய உதாரணத்தில் அந்தப் பெண்ணினுடைய யெளவனத்தோடு கூடிய அழகில் அங்கிருந்தவர்கள் மயங்கி கின்ற அளவில் நன்முகப் பாடுவாள்' என்ற ஒரு எண்ணமானது அவர்களுடைய மனதிலே ஜனித்து நிலைகிற்கவே, அவர்களென் செய்வார்கள்! அவ்வெண்ணத்தின் சக் திக்குட்பட்டு பேஷ் அச்சா பலே என்று சொல்லிவிட்டார்கள். இதே மாதிரியாக கில்த்தவெண்ணத்தின் அதிகாரத்தைப் பிறவற்றினும் இனிது காணலாம். இனிப் பொய்த் தோற்றங்களில் மற்றுெருவிதத்தைக் குறித் துக் கூறுவோம். * - 2. வேளித்தோற்றம்




இப்பொழுது நாம் பேசப்புகுந்தது பொய்த்தோற்றங்களின் இரண் டாவது விதத்தைப்பற்றி. அதிவீர ராமபாண்டிய ரியற்றிய వాజశేఖి, நளன் தூதுப்படலத்திலே கம்மவர்களில் அனேகர் ஒரு விஷயம் படித்திருக் கக்கூடும். அதென்னவென்முல்: -நளன் தமயந்தியைச் சந்திப்பதற்கு முன்பு தன்னிடத்திற்குத் தாதுவந்த அன்னத்தினுல் நள மகாராஜனுடைய வனப் பின வர்ணிக்கக் கேட்டுக்கொண்டிருந்த தமயந்தியானவள் அவன்மீது காத லுற்றுத் தனியாய் வருக்திக்கொண்டிருக்தாள். அங்ஙனம் அவள் கினேன்து வருந்திய சிறிது நேரத்திற்கெல்லாம், அவளுக்குத் தானிருந்தவிடத்தில் நளன் தனக்கெதிர்ப்பட்டான் போலத் தோன்றிற்று. தோன்றின்வுடனே, அம்ம பழம் தழுவிப் பாலில் விழுந்ததுபோல,காம் விரும்பிய தல்வன் சம் இந்தப்புத் திற்கே யெழுந்தருளி விட்டான்" எ ன்று தனக்குள்ளே அடங்கா மகிழ்ச்சியடைந்து, தன்னுடைய 'முத்துமாலையைக் கழற்றி அவ்ன்ன்ட்ல் கழுத்திலேயணிந்தாள். உடனே அது கீழே விழுவது தெரிந்து,"த்ன்க் கெதிரே தோன்றிய களின் பொய் களன்ெனத் தெளிந்து விெட்சிமுற்ருள். ஆகவே, நளன்.தன்னிடத்திற்குத் தூதுவருமுன், தமயந்தி அவனைக் கண்ட தம் மாலையிட்டதும் பொய்த் தோற்றத்தினுல் என்பதற்கு ஆக்ஷேயன




• . . * * * இன்னும் 'பரீமத் frgr Lofr{t 16%r ஆரண்யகாண்டத்திலே மாரீசன் வதைப் படலத்திலே, கவிச் சக்ரவர்த்தியாகிய கம்பகாட்டாழ்வார் இவ்விரண்டாவது விதின்ன பொய்த்தோற்றத்தின் சக்தியைச் சம்பர்வுளுருபமாக இனிது காட்டியிருக்கின்றனர். அது எப்படியென்சில்:- குர்ப்பண்கையால் கூந்தல் மேகத்ண்த்யொக்கு மென்றும், அம் மேகத்தினின்றும் விழும் மழைத் தர்ர்ைகள் கூந்தலின் ரோமத்திற்குச் சமானம் என்றும், அடிகள் பஞ்சின் மென்மையை யுடையனவென்றும், விால்கள் பவளமாகுமென்றும், அகக்