பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




1W. மனவமைதி மனவமைதியாவது தாக்கருத் துன்பங்கள் தலைவந்தக் காலும் அவற்




றைக்கண்டு உள்ளமுடையாது அவை போலியாமென நீக்கி நிற்கும் உசலுடைமையாம் இதனே கலக்கமில் சிந்தை யென்பாருமுளர். இயற்கை ய்ால் நேருந்துன்பங்கள் கண்டு மக்கள் மனம் வருந்துவாரெனிலும், அன்னர். தாம் சினஞ் செலுத்ததற்குரியதோர் இடமுமின்ம்ையால் தாமே அடங்கி அமைவர். மற்றுச் செயற்கையால்: நேரும்துன்பங்களால் உள்ளநிலை வேறு படாதிருத்தலே மேதக்கதாம். செயற்கையால் நேரும்துன்பங்களாவன. பிறர் தமது மொழிசெயல்களான் அறிந்தாதல் அறியாமலாதல் செய்வனவாம். அன்னர் அறியாதுசெய்தனர்ாயின் மனவமைதி குலைந்து வெகுள்வதற்கு கியாயமில்லை. எனவே பிறர் அறிந்து வேண்டுமென்று துன்பஞ்செய்துழியே பலர்க்கும் மனவமைதி குன்றுதலியல்பு. அன்ைை யொறுக்க அறக்கடவு ளும் அரசனுமுளர். - - - - -




"தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்திமற்




- றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தான்-உம்மை




யெரிவாய் கிரயத்து வீழ்வர் கொலென்று -




பரிவது உஞ் சான்ருேர் கடன்.” (எ) என்று வேளான்வேதம் முழங்குதலை யாவரே கேட்டிலாதார் காவடக்க மின்றி வாய்கிறந்து வழங்குஞ் சொல் பிறர்க்குத்துன்பஞ் செய்யுமென்பதை யுணர்த்தும் உணராப்பேதைகள் எத்துணேயோர் இத்தகைய பேதைகளா யினாது புன்சொற்களைக் கேட்குமாறு நேரிடினும் அவற்ருர் சிந்தைகலங்க லின்றி வாளாதிருத்தலே கலம். அவ்வாறன்றி அவர் வாயை யடக்குவே மெனப் புகுவார் செயல் வீணுகு மென்பது திண்ணம். இதனைத்




தெரியா தவர்தன் திறனில் சொற்கேட்டாற்




பரியாதார் போல விருக்க-பிரிவில்லா




வம்பலர் வாயை யவிப்பான் புகுவாரே




லம்பலர் தாழ்க் கூட்டுவார்.” )زری என்று பழமொழிப்பாடல் வலியுறுத்துமாறு காண்க. தம்மினும் மிக்கார் தமக்குத்துன்பஞ் செய்தாாாயினும் அவர் மாட்டுச் சினஞ் செய்யாதமைத்ல் அறிவுடைமையாம்; தம்மையொத்தார் அங்கனஞ் செய்யின் அவரை வெகுளாதமைத்தல் கல முடைத்தாம்; தம்மிலும் இழித்தார் அவ்வாறு செய்துழிச் சினங்காத்தமைதல் சிறப்புடைத்தாம். ஆகவே இம்முவகை யிடத்தும் மனவமைதியுடையாதலே வேண்டற்பாலதாம். r- * மனம் இயற்கையாகவே பெப்பொழுதுஞ் சஞ்சலப்படுக் தன்மை யது." அதனையடக்கியாளுதல் ஒவ்வொரு வருக்கும் உற்றகடப்பா டாம். தியோர் மல்கிய இவ்வுலகத் தியல்புகளுளொன்று தம்மினுமுயர்த்தோாைத் தமக்கிணே பாவாரென மதித்தொழுகுதலாம். அதனும் பெரியோர்க்கு