பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி] தமிழ்‌ வியாசங்கள்‌ ' கீ0ர

காட்டில்‌ பமிலும்‌ ஏனைய மொழிகளின்‌ உதவியின்‌ றித்‌ சனித்‌இயங்கவல்ல ஆற்றல்‌ சான்றதே தனிமோழி எனப்படிம்‌, தான்‌ பிறமொழிகட்ருச்‌ செய்‌ யும்‌ உதவி மிக்கும்‌ வை சனக்றாச்‌ செய்யும்‌ உதவிகுறைக்தும்‌ இருத்தலே வழக்காறு, தமிழ்மொழியின்‌ உதவி களையப்படின்‌, தெலுங்கு, சன்னம்‌, மலையாளம்‌ முதலியன இயக்குசகொல்லா; மத்று அவையற்றினுதவி களை யப்படிலும்‌ தமிழ்மொழி றிது மிடர்ப்பதேலின்றித்‌ தனித்‌ இனிமை௰ி னியங்கவல்லது. : இஃது இச்தியமொழி ரற்புலவர்கள்‌ பலர்க்கும்‌ ஒப்ப முடிர்த௫. ஆதலின்‌ ஈம்‌ தமிழ்மொழி தனிமொழியே யென்க, இனிச்‌ செம்‌ மொழியசவதயாது? *இருக்கியபண்புஞ்‌ எர்த்த நாகரிகமும்‌ பொருந்திய தூய்‌ மொழிபுகல்செம்‌ மொழியாம்‌' என்பது இலக்கணம்‌; இம்மொழி ரல்‌ இலக்கணம்‌ சஈம்மூடைய தமிழ்மொழியின்கண்ணும்‌ அமைச்‌ இருத்தல்‌ தேற்றம்‌. என்னை? இடர்ப்பட்ட சொல்‌ முடிபுகளும்‌ பொருள்முடிபுகளும்‌ இன்திக்‌ சொற்முன்‌* கருதியபெரருளைக்‌ கேட்டான்‌ தென்ளினின்‌ உணா வற்ரூய்ப்‌ பழையன கழிந்து புதியனபுகுர்து இருத்தமெப்‌இிரித்றலே இருந்‌ பே பண்பெனப்பவேத. இது தமிழ்மொழியின்சண்‌ முற்றும்‌ அமைச்‌திருத்தல்‌ காண்க... சாட்டின்‌ நாகரிக. முதிர்ச்செசேற்பச்‌, சொற்களும்‌ வத்டட்டுப்‌ பாஷைக்கும்‌ காகரிக ஈலம்‌ விளைத்தல்வேண்டும்‌. அவ்வாறு சொற்களேத்‌ படமிடத்தும்‌ மி; தபாஷை. சொற்களன் தித்‌ சன்‌ சொற்களே மேற்சோடல்‌ வேல்மும்‌, இவையும்‌ ஈம்‌ உயர்‌ சனித்தமிற்மொழிக்கும்‌ பொருர்துவன வரம்‌. ஆகவே தமிழ்‌ தூய்மொழியுமாம்‌. எனவே தமிழ்செம்மொழி என்‌ பது ஒருதலை, இஅபந்நியன்றே தொன்று தொட்டு ஈம்‌ தமிழ்மொழி 6செச்‌ தமித்‌' ஏன ஈல்லிசைப்‌ புலவரால்‌ ஈவின்றோசப்‌ பெனுலதாயிற்று. ஆகவே.தென்ஞுட்டின்சண்‌ சறச்தொளிசா கின்ற ஈம்‌ அமிழ்திலு மினிய தமிழ்மொழி எவ்வாத்றானாராய்க்த வழியும்‌ உயர்தனிச்‌. செழ்மோழியே யரம்‌ என்பது இண்ணம்‌. இ த்துனைஉயர்வுஞ்‌ இறப்பும்வாய்க்த ஈம்‌ அருமைத்‌ தமிழ்மொழியை உண்ணுட்டுப்‌ புன்மொழிகளோடு ஒரும்கெண்‌, ணுதல்‌ தவிர்த்து; / வடராட்டுயர்‌ தனிச்‌ செம்மொழி சமஸ்இருதமெனச்‌ கொண்டாத்‌ போல, தென்னுட்டயர்தனிச்‌ செம்மொழி ' தமிழெனச்‌ கொண்டு விதிகள்‌ வனுத்தலே ஏற்புடைத்தாம்‌, இதனை ஈமது கனம்பொருர்திய இராஜப்பிரஇ நிதியவர்களும்‌, சர்வசுலாசாலையின்‌ வயவிகளும்‌ உள்ளவாறே சவனித்து சடப்பாச்சளாக. இவர்கள்‌ தமக்கு என்றுங்‌ குன்ருப்‌ பழியை விளைக்சத்தக்க செயலிற்‌ ட புகாது புசழ்‌ பயக்கற்பால ஈல்லாத்திற்‌ சென்று நம்தமிழ்மொழியும்‌ உயர்தனில்‌ செம்மொழி ,பென்றேகொண்ட, ஒழுகுவார்களாக. ஆலவா்கித்‌ 'பெருமசனக.களரகிய இநையளஞார்‌. - இருவருள்பெற்ற கம்‌ தமிழ்‌. மகள்‌ என்பான்‌ ஒர்க்தத்‌ ஒளிர்க.

08