பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியா சங்க ள் 501




விடாமல் இவ்வழியிற் புகுந்து மேன்மேலும் ஆராய்ச்சி செய்து தத்தங் கருத்துக்களை வெளியிட்டும், ஆராய்ச்சியி னிறுதியில் நின்றனவற்றைச் சேர்த்து அகராதி செய்தும், தம்மொழிக்கனுள்ள சொற்களின் இயல்பு களே நன்குணர்ந்து நாடோறும் மொழி நூற்புலமை நடாத்துகின்றனர். இவ் வாருக, நாம் அத்தகையாரது ஆளுகையிலிருந்தும், அன்னாது நால்களைக் கற்றும், அவர்கள் செய்யும் பெரு முயற்சிகளை யெல்லாங் கண்ணுரக்கண்டும், நமது தாய்மொழியாகிய தமிழிற்காக காமொன்றும் புதுமை வழியாலுழைத் தலின்றி, வர்ளா காலம்போக்குதல் நேரிதன்றெனவுணர்ந்த யாம், ஏதோ எம் சிற்றறிவிற் கெட்டியமட்டில் ஆராய்ந்த சிலவற்றைத் தொகுத்துச் சொற் பொருளாாய்ச்சி யென்னும் தலைப்பெயரிட்டு வெளியிடலாமெனத் துணிக் தேம். துணிந்து தமிழ்ப்பகுதிகளனைத்தையும் ஒாற்ருற்ருெகுத்து வைத்துக் கொண்டுளேம். அன்னணங் தொகைசெய்து வைத்துள குறிப்பினின்றும் ஒவ்வொரு பகுதியாகத் தனித்தனி யெடுத்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்து வாாகின்றேம். அவ்வாராச்சியிற் சிற்சிலவற்றைத் தமிழுலகமும் அறியு மாறு வெளிப் படுத்துகின்றேம். ஆசிரியர் தொல்காப்பியனுர் மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்ரு என்று கூறியதற்குமாருக யாம்




உழைக்கப்புகுந்தே மென்றுகருதிப் பேரறிவாளாாயிர்ை எம்மை எள்ளாது




էք புகு மித ரு G




ஏற்றுக்கொள்வாரென நம்புகின்றேம். பழையன கழிதலும் புதியன புகு




தலும், வழுவல கால வகையிஞனே' என்ற பவணந்திமுனிவர்தங், கூற்றுயா




மனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்கதோர் பொருள் பொதி மெய்யுாை




யன்ரு தமிழ் வல்லீர்! சம்மக்கள் இதுகாறுஞ் செல்லுதற்கரிதாயிருந்த




தமிழ்ச்சொற் காட்டிற் புகுந்து வழியறுத்துச் சென்று ஆராய்ந்து கண்டி




பொருள்களை நம்முன்னர் அடியுறையாக இடுகின்றேம்.




1. அறு என்னும் பகுதி.




- இதனடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறுதல், அறுதி, அறுத்தல், அறுப்பு, அறம்பு, அறுகால் அல்லது அறுதாள், அறுவை,




அறை, அற்றம், அற்றை, ஆறு முதலிய பலசொற்கள் பிறக்கின்றன. இவை யிற்றுட் சிலவற்றைப் பகாப்பதங்களெனக் கூறுவாருமுளர். அவர்கள&ன வரும் யாம் கூறுமாற்றைச் செம்மை வழியாற் சிக்கித்து ஏற்புடையன வாயிற்கொள்வாராக,




(1) அறு+அம்: அறம்=அறுக்கப்பட்டது: மனுமுதலிய நூல்




களால் இன்னன. செய்க இன்னனதவிர்க என வரையறுத்துக் கூறப்பம்.




டமை பற்றி அறம்' என்பது அங்கனம் அறுத்துரைக்கப்பட்ட தருமத்திற்




காயிற்ற, ஈண்டு அம் செயப்படுபொருண்மை விகுதி. தொழில்ாகுபெயர்.




(2) அறு+அல்: அறல்=கருமணல், சிறுதுாறு, நீர், விழ்வு முத




லிய பல பொருளும் தருவது. ஒருங்கு சேர்ந்து கருங்கட்டியா யிருந்தது




அற்று வேறுபட்டுத் தனித்தனியாகிப் பிரிந்து கின்று கருமணலாயிற்று;