பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50.2 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




தரையிலுள்ளிட்ட விதையானது தன்மீதுள மண்ணே யறுத்துக்கொண்டு வெளிக்கிளம்புதலிற் சிறு துருயிற்று; கிணறு முதலியன வெட்டிய வழிப் பக்கங்களினின்றும் அடியினின்றும் மண்ணேயும் பாறையையும் அறுத்துக் சரைத்துக்கொண்டு வெளிப்படுதலின் நீராயிற்று; கடவுட்பூசை முதலிய காலங்களில் மக்களாவார் செயலற்று ஒரு மனத்தினாகியிருத்தலின் - விழாவாயிற்று. - -




(8) ஆறு + அ +வ்+உ அறவு=அறுபட்டஇடம், ஒடிவு, கடவை, புல் முதலியன அறுபடுதலின் அங்ஙனம் அறுபட்ட இடத்தை யும், அறுதல் ஒடிதலுமா மாதலின் ஒடிவையும், வேலி காற்புறமும் வேய்ங் தழி அதனுள்ளிருப்பான் வெளிச்சேறற்கு அவ்வேலியுட் சிறிது அறுத்து வாயில் செய்து கோடலிற் கடவையையு முணர்த்திற்று. -




(கி) ஆறு + அ +வ்+ஐ அறவை = அகாதி; உறவற்றவதைலின் இப்பொருள் தருவதாயிற்று. - -




(5) அறு+தல் அறுதல்=கைம்பெண். மாங்கலியமிழந்தார் தாலி யறுபடுதல் இயல்பாமாதலின் இச்சொல் தொழிலாகுபெயராய்க் கைம் பெண்ணே யுணர்த்துவதாயிற்று. இஃது இகாவிகுதிபெற்று அறுதலியென கிற்றலுமுண்டு. இவ்வாருகவுஞ் சிலர் இதனை அறுதாலி யென்றதன் குறுக்கலாகச் கூறுவாராயினர். -




(6) அறு+தி : அறுதி= இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு முதலியபல பொருளையுக் காாாகின்றது. இது பொருளறுதலில் இல்லாமையும், உயிரறுதலிற் சாவும், பிறருக்கு உரிமையறு தலிற் சொந்தமும், அறும் கிலேயாதலின் முடிவும், மேற்பேச்சற்றுத்தீர்ந்த விலையாதலின் முடிந்த விலையும், ஒருவனுக் குரித்தாயபொருள் விற்கப்பெற் றமையின் அவனது உரிமையற்றுவாங்கினிைடஞ்சேர்தலின் அங்ஙனம் விற் றுரிமையற்றதற்கு அறிகுறியாகிய விலைச்சீட்டுமாகிய பலவற்றையு முணர்த் துவதாயிற்று. - - -




(7) அறு- த்+தல் : அறுத்தல்=' அறுதல்' என்பதன் பிறவினே. (8) ஆறு + ப்+பு அறுப்பு=அறுத்தல்,அறுத்த துண்டு, ஆகே. பம். தொழிலாகுபெயாாய் அறக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங் கால் அவர் பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆக்ஷேபத்தையுமுணர்த்திற்று. (9). அறு+ம் + பு:அறு+ம்+பு:அறம்பு=கொடுமை பஞ்சகா லம், அறுப்பு என்பது மெலித்தல்விகாரம் பெற்று அறும்பு'என் கின்றது. நன்மையற்றுக் கொடுமையையும், சாட்டின்சுண் உணவு பொருள்களெல்லாம் அறங்காலமாமாதலிற் பஞ்ச காலத்தையுங் குறிப்பதாயிற்று.




(10) அறு+கால் அறகால் அற4:தாள்=பாம்பு அற்றகால் களையுடையது, அஃதாவது, கால்கள் அற்றது.ஆதலிற் பாம்பாயிற்று; வினைத் தொகைநிலைக்களத்துட் பிறந்த அன்மொழித்தொகை. . .