பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வி யா சங்க ள் . 507




லும் பொருமைக் காரணமாக என்றன்றெனத் தம் மனத்திற்கு விரோத மாகப் பொய் மொழிதலும் இக்காலத்தில் மிகுந்திருக்கின்றன. இவை யனைத்தும் நாளாவட்டத்திற் குறைந்துபோமென்பது திண்ணம். -




சிலர் புது நூல்கள் எழுதுவதில் யாது பயன்? பழைய நூல்களே போதும்; அவைகள் தாம் நல்லன; மற்று இன்றும் சேற்றும் உதித்தன வெல்லாம் போலிகளே என்று கூறுகின்றனர. இவ்வாறு அவர்கள் கூறு தற்குற்ற காரணம் தெற்றென விளங்கவில்லை. இத்தன்மையான கொள்கை தொன்றுதொட்டுள்ளது போலும். வடமொழிக் காளிதாச மகா கவியும் தமது மாளவிகாக்கினி மித்திர நாடகத்தில் இதைக் குறித்துக் கூறியிருப் பது யாவரும் அறியத்தக்கது. -




தொன்று தோன்றிய யாவவை து.ாயன இன்று தோன்றிய யாவவை தீயன - என்றியம்பு மியல்புண ராமகன் அன்றி மூதறிவாள் ரறைவரேர்? (க2) இஃது இவ்வாருக, வேறு சிலர் நம்மிடத்தில் மகா கவிகளினுட்ைய வல்லமைக்டோன வல்லமையில்லாைமையால்.நாம் அவர்களுடைய. நூல்களை ஆராய்தல் அறிவின்மையாம் எனக். கூறுகின்றனர். என்னே இவர்தம் பேரறிவுடைமை. ஆராய்ச்சித் திறம் வேறு. நூலியற்றுத்திறம் வேறு; ஆகவே ஆராய்வோனிடத்தில் அம்மகா கவிகளைப்போல காலியற்றம் திறம் இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை. இனித் தற்காலத்தில் ம்ேமவிடத் தில் ஒரு பெரிய தீ வழக்கங் குடிகொண்டிருக்கின்றது. ஒன்ற் ஏதேனும் ஒரு நூல் முற்றிலும் என்றென அளவுக்கு மிஞ்சிப் புகழினும் புகழ்வார் கள்; அன்றி மற்றென்று, அதனைமுற்றிலும் இதென.வரம்புகடந்து "இக்தி இம். இகழ்வார்கள். இங்ஙனம் செய்வதற்குக் காரணம் அக்காலசிங்ரிடத் தித் தமக்குள்ளாட்பேனும் பகையேனுமாம். இது கேரிதோ? - - -- . . இன்னுஞ் சிலர் பிறருடைய நூல்களை ஆராய்ச்சி . செய்வோம்ெனிப் - புகுந்த கால்கன்ப்பற்றிய சில கற்கருத்துக்கள் தம்மனத்திற் கொண்ட பின்னர், அந்நூலாசிரியர்கள் உயர்நிலையில் இல்லாதிருந்தாலாலுது, தம் மென்னத்தின்படி கல்லியல்பினர் அல்லாயிலைாவது, மிக்கபுகழ் படையா




திருந்தாலாவது, அங்கனத் தாம்கொண்ட் கருத்துக்கள் ஆன்த்திையும் மாற்றி அந்நூல்களை இழித்துரைக்கின்றனர்.அந்தோ! இவர்கள் எவ்iன்i விர்ைவில் தம்,மனத்தை மாற்றிவிட்டனர். -




'தன்ன்ெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த்பின்,




தன்னெஞ்சே தன்ன்ச் சுடும்: ( என்ற் திருவள்ளுவினர் கூற்று விண்போகாது. இன்னும்,அவர்கள்.ஆயு




வேண்டுவன. நூல்கள்ாமேயன்றி நூலாசிரியர்களல்ல்ரே: அவ்வூாருகவும்